பெண்களிடம் வரம்பு மீறி நடந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பெரம்பலூர்பாரதிதாசன்நகரில்அழகுநிலையம்நடத்திவருபவர்சத்யாஇவருக்கும்பெரம்பலூர்வேப்பந்தட்டைஅன்னமங்கலத்தைசேர்ந்ததி.மு.. பிரமுகர்செல்வகுமார்என்பவருக்கும்கொடுக்கல்வாங்கல்தொடர்பாகமுன்விரோதம்இருந்துவந்ததாககூறப்படுகிறது.

செல்வக்குமார்தற்போதுசத்யாபியூட்டிபார்லர்நடத்திவரும்பாரதிதாசன்நகரில்குடியிருந்துகொண்டுபர்னிச்சர்கடைநடத்திவருகிறார். இந்தநிலையில்செல்வகுமார்சத்யாவின்பியூட்டிபார்லருக்குள்புகுந்துஅவரைசரமாரியாககாலால்உதைத்துதாக்கினார்.

கடந்த 4 மாதத்திற்குமுன்புஇந்தசம்பவம்நடந்துள்ளது. இதுதற்போதுவாட்ஸ்அப்பில்வைரலாகபரவிவருகிறது. தொலைக்காட்சிகளிலும்ஒளிபரப்பானது. இந்தசம்பவத்தைவாட்ஸ்அப்மற்றும்தொலைக்காட்சிகளில்பார்த்தபொதுமக்கள்அதிர்ச்சியடைந்தனர். தி.மு..வினர்மத்தியிலும்இந்தகாட்சிஅதிர்ச்சியைஏற்படுத்தியது

இதையடுத்த பெரம்பலூர்திமுகநிர்வாகிசெல்வகுமார்கட்சியின்அடிப்படைஉறுப்பினர்உள்ளிட்டஅனைத்துபொறுப்புகளில்இருந்தும்தற்காலிகமாகநீக்கப்படுவதாகதிமுகபொதுச்செயலாளர்.அன்பழகன்அறிவித்துள்ளார்.

இந்தநிலையில்மு.. ஸ்டாலின்வெளியிட்டுள்ளஅறிக்கையில் , தனிப்பட்டபிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள்இவற்றின்காரணமாகஅடாவடியாகசெயல்படும்போக்கினைதி.மு.. அனுமதிக்காதுஎனஎச்சரிக்கைவிடுத்துள்ளார்.

ரவுடித்தனமாகசெயல்படுவது, பெண்களிடம்வரம்புமீறிநடப்பது, பொதுமக்களைஅச்சுறுத்தும்வகையில்செயல்படுபவர்யாராகஇருந்தாலும், கட்சிவிதிகளின்படிதண்டிக்கப்படுவார்கள்என்றும்அவர்எச்சரித்துள்ளார்.