கூட்டணி விவகாரத்தில் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து மவுனம் காப்பதால் வாழ்வா சாவா என்கிற முடிவை வைகோ இன்று எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிவிவகாரத்தில்ஸ்டாலின்தரப்புதொடர்ந்துமவுனம்காப்பதால்வாழ்வாசாவாஎன்கிறமுடிவைவைகோஇன்றுஎடுப்பார்என்றுதகவல்வெளியாகியுள்ளது.
ஒரேஒருஎம்.பிசீட்என்றுகூறிவந்தநிலையில்வைகோதொடர்ந்துஅதிருப்தியில்இருந்தகாரணத்தினால்வேண்டுமானால்ஒருராஜ்யசபாசீட்தருவதாகஇறங்கிவந்தார்ஸ்டாலின். ஆனால்தனக்குஒருராஜ்யசபாசீட், ஈரோடுகணேசமூர்த்திக்குஒருமக்களவைசீட்என்றுதற்போதுஸ்டாலினிடம்புதியவேண்டுகோளைவிடுத்துள்ளார்வைகோ. ஆனால்சபரீசனோவைகோவுக்குஅசம்பிளிஎலக்சனில்பார்த்துக்கொள்ளலாம்என்றுஸ்டாலினிடம்கூறிவருகிறார்.

எத்தனைதொகுதியைவைகோவுக்குகொடுத்தாலும்ஒன்றில்கூடஅவரால்வெல்லமுடியாது, மேலும்வைகோவின்வாக்குசதவீதமும்ஒருசதவீத்திற்கும்குறைவுதான்என்றுசபரீசன்பிடிவாதம்காட்டிவருகிறார். இதனால்ஒன்றுராஜ்யசபாசீட்டைபெற்றுக்கொள்ளுங்கள்இல்லைஎன்றால்விட்டுவிடுங்கள்என்கிறரீதியில்திமுகவிடம்இருந்துதகவல்சென்றுள்ளது.

இதனால்திமுககொடுக்கும்வாய்ப்பைஏற்பதைதவிரவைகோவுக்குவேறுவழியில்லைஎன்கிறநிலைஏற்பட்டுள்ளது. ஒரேஒருதொகுதியைபெற்றுகணேசமூர்த்தியைபோட்டியிடவைப்பதா? அல்லதுராஜ்யசபாசீட்டைபெற்றுக்கொண்டு 40 தொகுதிகளிலும்பிரச்சாரம்செய்வதாஎன்கிறயோசனையில்வைகோஆழ்ந்துள்ளதாககூறுகிறார்கள்.

தேமுதிகவரவில்லைஎன்றாலும்கூடவைகோவுக்குஒருசீட்டுக்குமேல்கிடையாதுஎன்பதுதான்திமுகவின்கடைசிமுடிவுஎன்கிறார்கள். எனவேவைகோதிமுககூட்டணியைதேர்வுசெய்யும்விவகாரத்தில்தான்அவரதுஅரசியல்வாழ்வேஇருப்பதாகஅரசியல்நோக்கர்கள்கருதுகிறார்கள். மக்களவைதேர்தல்சீட்டைபெற்றுக்கொண்டால்வைகோகட்சியின்பலம்என்னஎன்பதுமக்களுக்குதெரிந்துவிடும்.

தி.மு.கவின்மாநிலங்களவைசீட்டைபெற்றுக்கொண்டு 40 தொகுதிகளிலும்பிரச்சாரம்செய்வதுஎன்பதுஅந்தகட்சியில்சேர்ந்துகொள்கைபரப்புச்செயலாளர்ஆவதுபோன்றது. எனவேஇந்தவிவகாரத்தில்வைகோமிகவும்தர்மசங்கடமானசூழலில்உள்ளதாககூறுகிறார்கள். கூட்டணிவிவகாரத்தில்இந்தமுறையாவதுவைகோஉணர்ச்சிவசப்படாமல்முடிவெடுக்கவேண்டும்என்றுஅவருக்குநெருக்கமானநிர்வாகிகள்வலியுறுத்திவருகின்றனர்.
