மத்தியில் இருந்து பாஜக அரசை வீழ்த்த ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ராகுல் காந்தி, சரத் பவார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய அவர் இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
பாஜகவின்கூட்டணியில்இருந்துவிலகியபின்னர்ஆந்திரமாநிலமுதல் அமைச்சர் சந்திரபாபுநாயுடு, பாஜகவையும், மோடியையும்சரமாரியாகதாக்கிவருகிறார். வருகிறநாடாளுமன்றதேர்தலில்பாஜகவுக்குஎதிரானகூட்டணியைஒன்றுதிரட்டும்முனைப்பில்தற்போதுசெயலாற்றிவருகிறார்.

அதன்ஒருபகுதியாகஅண்மையில் காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியைசந்தித்துபேச்சுவார்த்தைநடத்தினார். அந்தபேச்சுவார்த்தையின்முடிவில், இருகட்சிகளின்கூட்டணிகுறித்துஅறிவிப்புவெளியிடப்பட்டது. அதேபோல், பாஜகவுக்குஎதிராகஅனைத்துமாநிலகட்சிகளும்ஒன்றிணையவேண்டும்எனவும்அவர்அப்போதுகூறியிருந்தார்.

இதையடுத்து நேற்றுமதசார்பற்றஜனதாதளதலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவையும், கர்நாடகமுதலமைச்சர் குமாரசாமியையும்சந்திரபாபுநாயுடுசந்தித்துள்ளார்.
இந்நிலையயில், தமிழகத்தில்காங்கிரஸ்கூட்டணியில்உள்ளதிமுககட்சியின்தலைவர்மு.கஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்த சந்திர பாபு நாயுடுவை ஸ்டாலின் மலர் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அவர்கள் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்போகும் மெகா கூட்டணி குறித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுகவினரும், தெலுங்கு தேசம் கட்சியினரும் இருந்தனர்,
