திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஓரிரு நாட்களாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஓரிரு நாட்களாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலையும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் அப்போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால், உடனடியாக அப்பகுதியில் உள்ள குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 11, 2020, 10:46 AM IST