மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் அரசியல் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து தன்னுடைய கட்சியின் பெயரை தொண்டர்கள் மத்தியில் உரைக்க கூறினார் நடிகர் கமலஹாசன்.

மேலும் கமலின் கட்சி உறுப்பினர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் உயர் மட்ட குழு உறுபினர்களாக தேர்தெடுக்கப்பட்தவர்களின் விவரம் இதோ...

மவுரியா - ஓய்வு பெற்ற காவல் அதிகாரி 

ஸ்ரீ பிரியா - நடிகை 

கமீலா நாசர் - பிரபல நடிகரின் மனைவி 

கு.ஞானசம்பந்தம் - பேராசிரியர்