அப்போலோவில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய டெல்லியில் உள்ள நிஜாமுத்தீன் தர்காவில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
Add Asianetnews Tamil as a Preferred Source


முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி டில்லியில் உள்ள நிஜாமுத்தீன் தர்கா ஷரீப்பில் இன்று சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடந்தது.

நாகூர் அம்மாபேரவை செயலாளர் நாகூர் நஜிமுத்தீன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா நலம்பெற பிரார்த்தனை புரிந்தனர்.
