வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் சுப்ரமணியம் என்பவர் லஞ்சம் வாங்குவதற்காகவே மாத வாடகை 8 ஆயிரம் ரூபாய்க்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனி அலுவலகம் நடத்தி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. அதில் 37 படித்த இளைஞர்களும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரும் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலூர்கலெக்டர்அலுவலகம்அருகேபழையமுருகன்தியேட்டர்பகுதியில்வேலூர்மண்டலநகர்ஊரமைப்புதுணைஇயக்குனர்அலுவலகம்செயல்பட்டுவருகிறது. இங்குதுணைஇயக்குனராகசுப்பிரமணியன்கடந்த 1½ ஆண்டுகளாகபணியாற்றிவருகிறார்.
இந்தஅலுவலகத்தில்அங்கீகரிக்கப்பட்டமனைப்பிரிவுகளுக்குஅங்கீகாரம்அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல்எஸ்டேட்போன்றவற்றிற்குகட்டிடவரைபடஒப்புதல்வழங்குதல்உள்படபல்வேறுபணிகள்மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்தஅலுவலகத்தில்முறையற்றபணப்பரிமாற்றம்நடைபெற்றுவருவதாகவேலூர்லஞ்சஒழிப்புதுறைபோலீசாருக்குரகசியதகவல்கிடைத்தது. அதன்பேரில்வேலூர்லஞ்சஒழிப்புதுணைபோலீஸ்சூப்பிரண்டுசரவணக்குமார் தலைமையில் தனிப்படையினர் திடீரெனஅலுவலகத்திற்குள்நுழைந்துசோதனைசெய்யும்பணியில்ஈடுபட்டனர்.
மேலும்அலுவலகத்திற்குள்இருந்துஊழியர்கள்வெளியேயாரும்செல்லாதவகையிலும், வெளியேஇருந்துயாரும்உள்ளேசெல்லாதவகையிலும்போலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டிருந்தனர். இதனால்அந்தபகுதியில்பரபரப்புஏற்பட்டது.
இந்தசோதனையில்சுப்பிரமணியன்உள்பட 11 அலுவலகஊழியர்களிடம்இருந்துரூ.3 லட்சத்து 28 ஆயிரம்பறிமுதல்செய்யப்பட்டது.மேலும்அலுவலகத்தில்பல்வேறுஆவணங்களைபறிமுதல்செய்தபோலீசார்அதுகுறித்துஅலுவலர்களிடம்விசாரணைநடத்தினர்.
அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியது. சுப்பிரமணியன்வேலூர்வள்ளலார்டபுள்ரோடுவிவேகானந்தர்முதல்தெருவில்வாடகைக்கு 8 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவீடுஎடுத்துஅலுவலகபணிகளைதனியாக மேற்கொண்டுவந்ததுதெரியவந்தது.
இதையடுத்துபோலீசார்அவரைஅந்தவீட்டிற்குஅழைத்துச்சென்றுவிசாரணைமேற்கொண்டனர். அந்தவீட்டைசுப்பிரமணியன்தனிஅலுவலகமாகபயன்படுத்திவந்துள்ளார். அந்தவீட்டில்சிலஆவணங்களைபோலீசார்கைப்பற்றினர்

அந்த அலுவலகத்தில் படித்தஇளைஞர்கள் 37 பேரைவேலைக்குஅமர்த்திஅவர்களுக்குமாதம்ரூ.10 ஆயிரம்வீதம்ரூ.3 லட்சத்து 70 ஆயிரம்சம்பளம்கொடுத்துள்ளார். மேலும்ஓய்வுபெற்றஒருஅரசுஅதிகாரியையும்வேலைக்குஅமர்த்திஉள்ளார். அவருக்குமாதசம்பளமாகரூ.20 ஆயிரம்கொடுத்துவந்துள்ளார்.
சுப்பிரமணியன்அலுவலகபணிகளைஇந்தவீட்டில்முறைகேடாகநடத்திஇருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே இது போன்று லஞ்சம் வாங்குவதற்காகவே ஒரு அலுவலகத்தை நடத்தியிருப்பது முதல் முறை என போலீசார் தெரிவித்தனர்.
