சாதி இல்லை எனக் கூறிக் கொள்ளும் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அவர்களின் பெரியில் உள்ள சாதியினை தாங்கிய பெயர்பலகை, சுவரொட்டி விளம்பரங்களை ட்விட்டரில் பகிர்து வருகின்றனர். 

அக்கினி கலச முத்திரையை வைக்காமல் இருந்திருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. அது வன்னியர் சங்கத்தினுடைய அடையாளம். அதை ஏன் வைக்க வேண்டும். நிஜ செங்கோணிக்காக போராடிய கோவிந்தன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் கம்யூனிஸ்ட். அவரை ஏன் நீங்கள் படத்தில் காட்டவில்லை. அங்கே இருந்த குறவர்கள், இருளர்களுக்கு பாதுகாப்பாக இருந்ததே வன்னியர்கள் தானே. அவர்கள் தானே போராடி இருக்கிறார்கள். அப்படியானால் அவர்களை ஏன் நீங்கள் தவறாக காட்ட வேண்டும்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிராக பலரும் கருத்துக்கூறி #சாதிசாக்கடை_சீமான் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டாக்கிறனர். இந்நிலையில். தற்போது, #சாதிசாக்கடை_ஸ்டாலின் என்கிற பெயரில் ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதில், சாதி இல்லை எனக் கூறிக் கொள்ளும் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அவர்களின் பெரியில் உள்ள சாதியினை தாங்கிய பெயர்பலகை, சுவரொட்டி விளம்பரங்களை ட்விட்டரில் பகிர்து வருகின்றனர். அவற்றில் சில சாம்பிள்கள் இதோ உங்கள் பார்வைக்கு...

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…