Education School in the 2017 budget of Rs. 26.932 crore ... !!! - Finance Information
* தமிழ்துறை வளர்ச்சிக்கு ரூ.48 கோடி
* வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்டம்
* ரூ.30 கோடி செலவில் 49 சொந்த கட்டடம்
* தொழில்திறன் பயிற்சிக்கு 150 கோடி
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.1,000 கோடி
* கிராமப்புற ஒழிப்புக்கு ரூ.469 கோடி
* கால்நடை பராமரிப்பு ரூ.1,161 கோடி


* ரூ. 77234 - வணிகவரி மூலம் வருவாய் கிடைக்கும்
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கப்படும்
* நகர்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.272 கோடி
* ரூ.30 கோடியில் 49 கூடுதல் காவல் நிலையங்கள்.
* காவல்துறைக்கு ரூ.6,483 கோடி, தீயணைப்பு துறைக்கு ரூ.253 கோடி, சிறைத்துறைக்கு ரூ.282 கோடி.
* காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பாக 3,000 வீடுகள் புதியதாக கட்டப்படும்.
* இசேவை மையங்களில் 500க்கும் மேற்பட்ட அரசு சேவைகள்
* சுகாதாரத்துறையில் நவீனமயமாக்க 10,158 கோடி

* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 26,932 கோடி
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி
* பழங்குடியினர் நலத்துக்கு ரூ.265 கோடி
* இளைஞர் நலன் - ரூ.165 கோடி
* உழவர் பாதுகாப்பு திட்டத்தில், நலிந்தோர் நிவாரண தொகை ரூ.20 ஆயிரமாக உயர்வு
* ஏழைகளுக்கு 3.5 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா
* 100 லட்சம் மெட்ரிக் டன். உணவு பொருட்களை உற்பத்தி செய்ய இலக்கு
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கென ரூ.10,000 கோடி ஒதுக்கபட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது . தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் முன்பு இருந்ததை விட தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது . மருத்துவ சேவைகளும் மிக சிறப்பாக வழங்கப் பட்டு வரும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கியிருப்பதால் , மற்ற தனியார் மருத்துவமனைகள் போன்றே அதி நவீன முறையில் அரசு மருத்துவமனைகளும் மேலும் தரம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
