முன் சீட்டில் சசிகலா... பின் சீட்டில் இளவரசி..... இதிலும் நிரூபணம்...!
சசிகலா இளவரசி சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பிறப்பித்தது உச்சநீதிமன்றம் . இதனை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக தற்போது சசிகலா கார்டனில் இருந்து புறப்பட்டார்.
ஜெ நினைவிடத்தில் அஞ்சலி :
பெங்களூரு செல்வதற்கு முன்னதாக , தற்போது ஜெ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, சாமதியின் மீது அடித்து சத்தியமிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.இதனிடேயே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா சீட்டிலும், இளவரசி அதே காரில் பின் சீட்டிலும் அமர்ந்து செல்கின்றனர்.
நிரூபணம் :
குற்றம் செய்ததற்கு ஏற்ப முதல் குற்றவாளி , இரண்டாம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை நிரூபிக்கும் விதமாக சசிகலா முன் சீட்டிலும், இளவரசி அதே காரில் பின் சீட்டிலும் அமர்ந்து, பெங்களூருக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
