அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலா அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செங்கோட்டையன், சைதை துரைசாமி அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோகுல இந்திரா, வரகூர் அருணாச்சலம், நரசிம்மன், நிறைகுளத்தான், சோமசுந்தரம், உமாதேவன், கருப்பசாமி பாண்டியன், புத்திசந்திரன், பி.வி. ரமணா,எஸ்.அன்பழகன்,கே.அண்ணாமலை உள்ளிட்டோர் அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

என்.ஆர்.சிவபதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்ட்டுள்ளார்.

என்.முருகுமாறன் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வைகைச்செல்வன், சமரசம் ஆகியோர் அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக மீனவர் அணி செயலாளராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இணைச் செயலாளர்களாக கே.ஏ.ஜெயபால், நீலாங்கரை முனுசாமி, குப்பன், ஜெயபால் ஆகியோர் நியமனம்.

ஜெ.பேரவை துணைச் செயலாளராக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.