சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்ற 2 இளம் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தது உண்மை என்றும், இனி சபரிமலை செல்லும் இளம் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சபரிமலைஐயப்பன்கோவிலில்அனைத்துவயதுபெண்களையும்தரிசனத்திற்குஅனுமதிக்கவேண்டும்என்றுஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுசபரிமலைகோவில்ஆச்சாரத்திற்குஎதிரானதுஎன்றுகூறிஐயப்பபக்தர்கள்போராட்டம்நடத்திவருகிறார்கள். கோவில்நடைதிறந்தநாள்முதல்அங்குசென்றஇளம்பெண்கள்பக்தர்களால்தடுத்துநிறுத்தப்பட்டுதிருப்பிஅனுப்பப்பட்டனர்.

ஆனால்உச்சநீதிமன்றதீர்ப்பைஅமல்படுத்துவதில்உறுதியாகஉள்ளகேரளஅரசு, சபரிமலைசெல்லவிரும்பும்பெண்களுக்குஉரியபாதுகாப்பைவழங்கதொடங்கியது.

கேரளமாநிலம்கோழிக்கோடுகொயிலாண்டியைச்சேர்ந்தபிந்து, மலப்புரத்தைச்சேர்ந்தகனகதுர்காஆகியோர்கடந்தமாதம் 24-ம்தேதிஇருமுடிகட்டிசன்னிதானம்நோக்கிசென்றபோதுபக்தர்களின்போராட்டம்காரணமாகதிருப்பிஅனுப்பப்பட்டனர். ஆனால், எப்படியும்சபரிமலையில்தங்கள்உரிமையைநிலைநாட்டுவதில்உறுதியாகஇருந்தஇரண்டுபெண்களும், மீண்டும்தங்களுக்குபாதுகாப்புகேட்டுகாவல்துறையைஅணுகினர்.

இதையடுத்துநேற்றுமீண்டும்அவர்கள்இருவரும்போலீஸ்பாதுகாப்புடன்சபரிமலைக்குபுறப்பட்டனர். இன்றுஅதிகாலை 3.45 மணிக்குஇருவரும்சன்னிதானம்சென்றுஐயப்பனைதரிசனம்செய்தனர். அவர்கள் 18 படிஏறாமல்பின்வாசல்வழியாகச்சென்றுஐயப்பனைதரிசனம்செய்துள்ளனர்.

இதையடுத்துகோவிலின்புனிதம்கெட்டுவிட்டதாககூறிசபரிமலைசன்னிதானம்மூடப்பட்டது. கோவில்நடைஅடைக்கப்பட்டதால்பக்தர்கள்அதிர்ச்சிஅடைந்தனர். உள்ளேஇருந்தபக்தர்களைபோலீசார்வெளியேற்றினர். கோவிலைசுத்தம்செய்துபரிகாரபூஜைசெய்தபிறகுமீண்டும் நடைதிறக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றஉத்தரவுபடிசபரிமலைக்குசெல்லும்பெண்களுக்குபோதியபாதுகாப்புஅளிக்கப்படும்என்றார்.
அதன்படிஇன்றுசபரிமலைசென்ற 2 பெண்களுக்குபோலீஸ்பாதுகாப்புஅளிக்கப்பட்டது. அவர்கள்சன்னிதானம்சென்றதுஉண்மைதான் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
