லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் பெண்கள் எல்லாம் நக்சலைட்டுகள் என்றும், இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலைகோவிலுக்குஅனைத்துவயதுபெண்களும்செல்லலாம்என்றஉச்சநீதிமன்றத்தின்தீர்ப்புக்குபலரும்ஆதரவும், இந்துஅமைப்புகள்பலர்எதிர்ப்பும்தெரிவித்துவருகின்றனர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து நேற்று முன்தினம் சபரிமலையில்நடைதிறக்கப்பட்டதைதொடர்ந்துஇந்தவிவகாரம்பூதாகரமானாது. கோவிலுக்குள்செல்லமுயன்றபெண்களைதடுத்துபோராட்டக்காரர்கள்காலில்விழுந்துமுறையிட்டுதிருப்பிஅனுப்பினர். மேலும், பெண்காவலர்கள்அங்குபணியாற்றவும்போராட்டக்காரர்கள்எதிர்ப்புதெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலைவிவகாரத்தில்தேவசம்போர்டுஎந்தவிதமுடிவும்எடுக்கலாம்எனதேவசம்போர்டுக்குகேரளஅரசுமுழுஅனுமதிஅளித்துள்ளது.

இது தொடர்பாக நெல்லையில் நடைபெற்று வரும் புஷ்கரணி விழாவில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சபரி மலையில் போலீசாரே பக்தர்கள் மீது கல்வீசித் தாக்குவதாக கூறினார். சபரிமலைக்கு செல்ல முயன்ற லிபி என்ற பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே இல்லை என்றும், பெண் நக்சலைட்டுக்ள் தான் சபரி மலை செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.