Rajinis politics will be blocked by the BJP

மக்களிடையேபிரித்தாளும்கொள்கையைவெற்றிகரமாகசெய்வதில்அரசியலைஅடித்துக்கொள்ளவேறுசாதனம்ஏதுமில்லை. ஒருகுடும்பத்தில்கணவன்ஆளுங்கட்சியைஆதரிக்க, மனைவியோஎதிர்கட்சியின்ரசிகையாகஇருப்பதும்பிள்ளைகள்திசைக்கொருகட்சியைபோற்றுவதும்நம்தேசத்தில்வழக்கம்தான்.

இந்நிலையில்ஒருகட்சியின்நிர்வாகதலைமைக்குள்ளேயே, சகஅரசியபற்றியஇரண்டுமுரண்பாடானகருத்துக்களைஉருவாக்கமுடியுமென்றால்அதுவும்அரசியலாலேதான்சாத்தியம். ரஜினிஅரசியலுக்குவருவதைவிடுதலைசிறுத்தைகளின்தலைவர்திருமாவளவன்ஆதரிக்க, அதன்பொதுச்செயலாளர்ரவிக்குமாரோவன்மையாகஎதிர்க்கிறார்.

இந்நிலையில், பி.ஜே.பி.க்குதமிழகத்தில்களம்அமைத்துக்கொடுக்கத்தான்ரஜினிஅரசியலுக்குவருகிறார்என்றுஅடித்துப்பேசும்ரவி, ‘அந்தவிஷயம்மட்டும்கைகூடினால்ரஜினியைஅரசியலுக்குவரவேண்டாமென்றுபி.ஜே.பி. சொல்லிவிடும்.’ என்கிறார்.

அதுஎந்தவிஷயம்? எனஅவரேவிளக்குகிறார்...

ஆர்.கே.நகரில்பெற்றதோல்விபி.ஜே.பி.யின்தலைமையைஅதிரவைத்திருக்கிறது. நேரடியாககளமிறங்கிதமிழகத்தில்ஒருகவுன்சிலர்பதவியைகூடபெறமுடியாதுஎனஅறிந்துவைத்துள்ளனர். அதனாலேஒருபெரியசக்தியைதங்களின்துணையாகஎதிர்பார்க்கின்றனர்.

இப்போதும்கூடதி.மு.. ஒப்புக்கொண்டால்அவர்களுடன்ஒட்டிக்கொள்ளபி.ஜே.பி. தயாராகஇருக்கிறது. பிரதமர்மோடி, கோபாலபுரம்சென்றுகருணாநிதியைநலம்விசாரித்ததன்பின்புலமெல்லாம்இதுதான். கூட்டணிக்குதி.மு.. தயாரில்லைஎனும்நிலையில்தான்ரஜினிஎனும்களனைகொண்டுஅதன்வழியேதங்களைநிரப்பிக்கொள்ளமுனைகிறதுபி.ஜே.பி.

இப்போதும்கூடஒருவிஷயத்தைஉறுதியாய்சொல்லிவிடமுடியும். அதாவதுபி.ஜே.பி. கூட்டணிக்குநாங்கள்தயார்.’ எனதி.மு.. கூறிவிட்டால்போதும், ரஜினியைகட்சிஆரம்பிக்கவேண்டாம்என்றுபி.ஜே.பி. சொல்லிவிடும்.” என்றிருக்கிறார்.

இதுஎப்டியிருக்கு!