எனது உண்மையான அருமை நண்பர்…எனது சகோதரர்… எனது வழிகாட்டி… மனிதாபிமானம் மிக்கவரை நான் இழந்து தவிக்கிறேன் என மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு பாஜக எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்தியஅமைச்சரும், பாஜகவின்மூத்ததலைவர்களில்ஒருவருமானஅனந்தகுமார்இன்றுஅதிகாலை 2 மணியளவில்யிரிழந்தார். புற்றுநோயால்அவதிப்பட்டுவந்தஅனந்தகுமார்கடந்தசிலமாதங்களாகமருத்துவமனையில்சிகிச்சைபெற்றுவந்தார்.

பெங்களூருவில்உள்ளதனியார்மருத்துவமனையில்தொடர்ந்துசிகிச்சைபெற்றுவந்தஅனந்தகுமார்சிகிச்சைபலனளிக்காமல்உயிர்இழந்தார். மத்தியஇரசாயனம், உரம்மற்றும்நாடாளுமன்றவிவகாரங்கள்துறைஅமைச்சராகஇருந்தஅனந்தகுமார்மறைவுக்கு, ஜனாதிபதி, துணைஜனாதிபதி, பிரதமர்மோடிஉள்ளிட்டதலைவர்கள்இரங்கல்தெரிவித்துஉள்ளனர்.

காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியும்மத்தியஅமைச்சர்அனந்தகுமார்மறைவுக்குஇரங்கல்தெரிவித்துள்ளார். இதே போல் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, திமுகதலைவர் மு.கஸ்டாலின்உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்தஇரங்கலைதெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மறைவுக்கு அவரது நெருங்கிய நண்பரும், பாஜக மாநிலங்களைவை உறுப்பினருமான ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் , இன்று எனக்கு ஒரு சோகமான நாள்…எனது நண்பர், எனது சகோதரர், எனது வழிகாட்டி அனந்தகுமார் மறைந்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அனந்தகுமார் எனது குடும்பத்தில் ஒருவர்..எனது அரசியல் நண்பர்களிலேயே உண்மையானவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனதாபிமானம் மிக்க மனிதர் என்றும்… இவ்வளவு விரைவில் நீ மறைந்து போவாய் என்று நான் நினைக்கவில்லை என்றும், போய் வா என் நண்பனே என ராஜீவ் சந்திரசேகர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
