விமானத்தில் தமிழில் வர்ணனை செய்து அசத்தும் சென்னை பைலட் பிரிய விக்னேஷ், ‘’இதோ இது தான் காவிரி கொள்ளிடம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் என்று விமானத்தில் தமிழிலில் வர்ணனை வழங்கிய சென்னையைச் சேர்ந்த பைலட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளார். இண்டிகோ விமானத்தில் அவர் அழகு தமிழில் வர்ணனை செய்யும் வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பகிர்ந்துள்ளார்.