வேதாரண்யம் அருகே மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் உட்கார மறுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் மக்களை அழைத்துவந்தத பின்னர்தான் மேடையேறி பேசினார். இதற்காக காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை அவர் காத்திருந்தார்.

வேதாரண்யம்அடுத்தஆதனூர்கிராமத்தில்இன்றுமேம்படுத்தப்பட்டதுணைசுகாதாரமையம்மற்றும்நலவாழ்வுமையம்திறப்புவிழாஇன்றுநடைபெற்றது. இதனைமத்தியமந்திரிபொன்.ராதாகிருஷ்ணன்திறந்துவைத்தார்.

இந்த விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்தமேடைக்குஅவர்அழைத்துசெல்லப்பட்டார். ஆனால்அங்குபொதுமக்கள்எண்ணிக்கைகுறைவாகஇருப்பதைகண்டஅமைச்சர் மேடையில்ஏறாமல்பார்வையாளர்வரிசையில்அரசுஅதிகாரிகளோடுஅமர்ந்துகொண்டார்.

அப்போதுஅரசுவிழாவிற்குபொதுமக்களைஅழைக்காமல்விழாநடத்துவதுகுறித்துஅதிகாரிகளிடம்கூறிவேதனைப்பட்டார்.பிறகுஅதிகாரிகளிடம்விழாவிற்குபொதுமக்கள்வந்தால்பேசுகிறேன். இல்லைஎன்றால்உடனேகிளம்பிவிடுவேன்என்றுகடுமையாக கூறிவிட்டார்.

இதையடுத்துஅரசுஅதிகாரிகள், கிராமத்திற்குசென்றுமக்களைதிரட்டிவரநடவடிக்கைஎடுத்தனர். வேன், கார்களில்சென்றுகிராமமக்கள்திரட் வந்தனர்.

காலை 11 மணிக்குசுகாதாரமையம்திறப்புவிழாவுக்குவந்தமத்தியஅமைச்சர் தொடர்ந்துபொதுமக்கள்வருகைக்காகமேடைஏறாமல்பார்வையாளர்கள்வரிசையில்சுமார் 2 மணிநேரத்திற்குமேலாககாத்திருந்தால்பெரும்பரபரப்புஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள், 100-க்கும்மேற்பட்டகிராமமக்களைஅழைத்துவந்தனர். இதையடுத்துசமரசமானஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்மதியம் 1 மணிக்குமேடையில்ஏறிபேசிவிட்டு சென்றார்.