இந்தியாவில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க சி.பி.ஐ. உள்பட 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் பிரைவஸி பாதிக்கப்படும் என எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பொது மக்களும் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா கிட்டதட்ட 100 சதவீதம் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது. சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் முதல் கொண்டு தற்போது கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி வருகின்றன. பொது மக்கள் பெரும்பாலும் வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக கம்ப்யூட்டர் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் . தனிநபர்களாலும், அலுவலகங்களாலும், நிறுவனங்களாலும்கம்ப்யூட்டர்கள்பயன்படுத்தப்படுகின்றன. தகவல்பரிமாற்றத்தில், தகவல்தொழில்நுட்பத்தில், கம்ப்யூட்டர்கள்மிகமுக்கியபங்குகள்வகிக்கின்றன.

இந்தகம்ப்யூட்டர்கள், பயங்கரவாதிகளுக்கும்பக்கபலமாகஅமைந்துள்ளன. பயங்கரவாதஇயக்கங்கள்பலவும்தங்கள்இயக்கத்துக்குஆதரவுதிரட்டவும், தகவல்பரிமாறிக்கொள்ளவும், இளைஞர்களைமூளைச்சலவைசெய்யவும்கம்ப்யூட்டர்தகவல்தொழில்நுட்பத்தையும், இணையதளங்களையும், சமூகவலைத்தளங்களையும்பயன்படுத்துகின்றன.

அந்தவகையில்எந்தஅளவுக்குகம்ப்யூட்டர்தொழில்நுட்பம்ஆக்கப்பூர்வமாகபயன்படுத்தப்படுகிறதோ, அதேஅளவுக்குநாசவேலைகளுக்கும்பக்கபலமாகஉள்ளது.

இந்தநிலையில்நாட்டில்உள்ளஎந்தவொருகம்ப்யூட்டர்டேட்டாக்களை கண்காணிக்கவும், கண்டறியவும், வேவுபார்க்கவும் 10 மத்தியஅமைப்புகளுக்குஅதிகாரம்வழங்கிமத்தியஅரசுஅதிரடிஉத்தரவுபிறப்பித்துள்ளது.


இதுகுறித்தகெசட்அறிவிப்பைமத்தியஉள்துறைஅமைச்சகத்தின்கீழ்வரும்கம்ப்யூட்டர்குற்றம், தகவல்பாதுகாப்புபிரிவுக்காகமத்தியஉள்துறைசெயலாளர்ராஜீவ்காபாவெளியிட்டுள்ளார்.

இந்தகெசட்அறிவிப்பின்படிகம்ப்யூட்டர்களைஉளவுபார்க்கும்அதிகாரம்பெற்றுள்ள 10 அமைப்புகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. உளவுஅமைப்பு (.பி.)

2. போதைப்பொருள்தடுப்புஅமைப்பு

3. அமலாக்கஇயக்குனரகம்

4. மத்தியநேரடிவரிகள்வாரியம்.

5. வருவாய்புலனாய்வுஇயக்குனரகம்

6. சி.பி..

7.தேசியபுலனாய்வுஅமைப்பு (என்...)

8. மத்தியமந்திரிசபைசெயலகத்தின்கீழ்செயல்படும்ராஉளவுப்பிரிவு

9. காஷ்மீர், வடகிழக்குமாநிலங்கள், அசாமில்செயல்படுகிறசமிக்ஞைபுலனாய்வுஅமைப்பு

10.டெல்லி போலீஸ்கமிஷனர்.


இந்த 10 அமைப்புகளுக்கு 2000-ம்ஆண்டுஇயற்றப்பட்டதகவல்தொழில்நுட்பசட்டத்தின்பிரிவு 69-ன்கீழ்கம்ப்யூட்டர்களைவேவுபார்க்கமுடியும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரத்தின் கீழ் கம்ப்யூட்டரில்அனுப்பப்படுகிறதகவல்களை (-மெயில்கள், சமூகவலைத்தளபதிவுகள்உள்ளிட்டவை) இடைமறிக்கமுடியும்.

தகவல்களைக்கண்டறியமுடியும். சேமிக்கப்பட்டுள்ளதகவல்களைபகுப்பாய்வுசெய்யமுடியும். இத்தனைஅதிகாரங்களும் 10 அமைப்புகளுக்கும்வழங்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர்களைஉளவுபார்க்க 10 அமைப்புகளுக்குமத்தியஅரசுஇப்போதுஅதிகாரம்வழங்கிபிறப்பித்துள்ளஉத்தரவுக்குஎதிர்க்கட்சிகள்கடும்எதிர்ப்பைதெரிவித்துள்ளன.