இதுவரை எந்த சாதியையும் பெரியார் ஒழித்ததில்லை. ஆகையால் அவர் பேசப்படக்கூடிய தகுயில்லாத oரு நபர் என இலங்கை தமிழர் உமாகரன் ராசய்யா தெரிவித்துள்ளார்.

 

 

முழுக்கிழம் வந்த பின்பும், மூத்திரச்சட்டி ஆன பின்பும் தட்டினாலும் எழும்பாத சிங்கத்துக்கு குட்டி கட்டி வைத்து புரட்சி என சொன்ன கூட்டம் தானே நீங்கள் பெரியாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் முழங்கி வரும் உமாகரன் ராசய்யா இது குறித்து கூறுகையில், ‘’பெரியாரை பொறுத்தவரைக்கும் அன்றைய சூழ்நிலையில் சாதியை ஒழிக்க போராடினார் எனக் கூறினார்கள். ஆனால் அவர் இன்றைக்கு வரை எந்த சாதியை ஒழித்தார் என பெரியாரிஸ்டுகள் சொல்வார்களா? அப்படிச் சொல்வார்களானால் பெரியாரை பற்றிய விவாதங்களில் பங்கு கொள்ளலாம். அப்படி சொல்லாதவரை அவரைப்பற்றிய பேச்சுக்கே இடமில்லை. https://www.facebook.com/permalink.php?story_fbid=141585474287876&id=105813117865112

என்னைப்பொறுத்தவரை பெரியார் பேசுவதற்கு தேவையில்லாத ஒரு நபர் தான். சாதியை ஒழித்தார். சாதிய அடக்குமுறைகளை ஒழித்தார் என்றெல்லாம் பெரியாரிஸ்டுகள் கூறுகிறார்கள். அவர் எந்த சாதியை ஒழித்தார் என்று நீங்கள் கூறினால் மேற்கொண்டு பெரியாரை பற்றி பேசலாம். இல்லையென்றால் பெரியாரை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. அவரை பற்றி பேசவே தேவையில்லை’’ என அவர் தெரிவித்துள்ளார்.