அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் :
Add Asianetnews Tamil as a Preferred Source

1.காங்கிரஸ் - திருநாவுக்கரசர் , ராமசாமி
2. த.மா.கா - G. K. வாசன்
3. தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் - P.R. பாண்டியன்
4. திராவிட இயக்க தமிழர் பேரவை - சுப.வீரபாண்டியன்
5. திராவிடர் கழகம் - கி. வீரமணி, கலி பூங்குன்றன்
6. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - காதர் மொய்தீன் , முகம்மது அபுபக்கர்
7. இந்திய தேசிய லீக் - பஷீர் அகமது
8. ம.ம.க. - ஜவாஹிருல்லா
9. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்
10. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி - பொன் குமார்
11. பெருந்தலைவர் மக்கள் கட்சி - N. R. தனபாலன்
12. SDPI - தெஹ்லான் பாகவி
13. உழவர் உழைப்பாளர் கட்சி - செல்ல முத்து
14. தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் கூட்டியக்கம் - தெய்வசிகா மணி
