மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக  எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு வரும் 22 ஆம் தேதி முதல் கூட்டத்தை டெல்லியில் நடத்த உள்ளார். இதில் அனைக்குக்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

ஆந்திரமாநிலத்துக்குசிறப்புஅந்தஸ்துவழங்கவில்லைஎனக்கூறிபாஜககூட்டணியில்இருந்துஆந்திரமுதலமைச்சர் சந்திரபாபுநாயுடுவிலகினார். இந்நிலையில் அடுத்தஆண்டுநடைபெறஉள்ளநாடாளுமன்றதேர்தலில்பாஜகவுக்குஎதிராகஎதிர்க்கட்சிகளைஒருங்கிணைத்துமிகப்பெரியகூட்டணியைஉருவாக்கும்முயற்சியில்சந்திரபாபுநாயுடுஈடுபட்டுவருகிறார்.

அதன்படிஅவர்காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தி, மார்க்சிஸ்டுகம்யூனிஸ்டுபொதுச்செயலாளர்சீதாராம்யெச்சூரி, தேசியவாதகாங்கிரஸ்தலைவர்சரத்பவார், தேசியமாநாட்டுகட்சிதலைவர்பரூக்அப்துல்லா, சமாஜ்வாடிகட்சிதலைவர்முலாயம்சிங்யாதவ்ஆகியோரையும்சந்தித்தார்.

மேலும், பகுஜன்சமாஜ்கட்சிதலைவர்மாயாவதி, ஆம்ஆத்மிதலைவர்கெஜ்ரிவால், சரத்யாதவ், முன்னாள்பிரதமரும், மதசார்பற்றஜனதாதளம்தலைவருமானதேவேகவுடா, கர்நாடகமுதலமைச்சர் குமாரசாமிமற்றும்திமுகதலைவர்முகஸ்டாலின்ஆகியோரைசந்தித்துஆலோசனைநடத்தினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள்அனைத்தையும்ஒருங்கிணைத்துஒருகூட்டம்நடத்தசந்திரபாபுநாயுடுதிட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்தஅனைத்துக்கட்சிகளின்கூட்டம்வரும் 22-ம்தேதிடெல்லியில்உள்ளஆந்திரப்பிரதேசம்பவனில்நடக்கவுள்ளது.

இந்தகூட்டத்திலஅனைத்துஎதிர்க்கட்சிதலைவர்களும்பங்கேற்கவேண்டும்எனஅழைப்புவிடுத்துள்ளார். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

இதே போன்று ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், கூட்டணி, சீட் ஷேரிங் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

எதிர்கட்சிகளின் இந்த மெகா கூட்டணி பிளான் பாஜகவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று சந்திரபாவு நாயுடு தெரிவித்துள்ளார்,