தொழிற்சாலைகளில் வேலை செய்தால்தான் அவர்கள் தொழிலாளர்கள் என்றும், தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதியன்று தொழிலளர்களுக்கு மட்டுமே விடுமுறை தர முடியும் என்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் அறிவித்துள்ளார்.

திரிபுராமுதலமைச்சர் பிப்லப்தேப்குமார் என்றாலே, மண்டையைப்பிளந்துவெளியேகொட்டும்அளவிற்குமூளைஉள்ளவர்என்றுபெயரெடுத்தவர். முததலமைச்சராக பதவியேற்றதுமுதல், தற்போது வரைஉளறிக்கொட்டாதஒருபேச்சையோ, பேட்டியையோஅவர்அளித்ததில்லை.

அந்தவகையிலேயேமேதினவிடுமுறைதொடர்பாகவும்பேசியுள்ளார்.2019-ஆம்ஆண்டுக்கானஅரசுவிடுமுறைநாட்களின்பட்டியலைதிரிபுரா மாநிலபாஜகஅரசுஅண்மையில்வெளியிட்டது.

அதில்தொழிலாளர் தினமானமே 1-அன்றுஅளிக்கப்பட்டிருந்தவிடுமுறைநீக்கப்பட்டுஇருந்தது. கட்டுப்படுத்தப்பட்டவிடுமுறைநாட்கள்பட்டியலில்அதுவைக்கப்பட்டது.இதற்குஎதிர்க்கட்சிகள்கண்டனம்தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில்மே 1 விடுமுறைரத்துபற்றிதிரிபுராமுதலமைச்சர் பிப்லப்தேப்குமார்விளக்கம்அளித்துள்ளார்.அதில், “தொழிற்சாலையில்வேலைபார்ப்பவர்கள்மட்டுமேதொழிலாளர்கள்; அரசுஊழியர்கள்தொழிலாளர்கள்அல்லஎன்றும், “எனவே, அவர்களுக்குமே 1’ அன்றுவிடுமுறைதேவையில்லைஎன்றும்தெரிவித்துள்ளார்.“

நான்என்னஅரசுஊழியனா? நான்மாநிலமுதலமைச்சர் . அரசுகோப்புகளைகையாளும்நீங்கள்பணியாளர்கள். நீங்கள்தொழிற்சாலையிலாவேலைபார்க்குறீர்கள்? உங்களுக்குஏன்விடுமுறை? விடுமுறைஇல்லைஎன்றால்நீங்கள்ஏன்துக்கப்படுகிறீர்கள்?” என்றும்அரசுஊழியர்களிடம்கேட்டுள்ளார்.

அத்துடன், ‘மேதினத்திற்குவிடுமுறைஅளிப்பதைநான்எங்குமேகண்டதில்லைஎனவும், விடுமுறைக்கானதேவைஎன்னஇருக்கிறது? என்பதுதெரியாமலேயேஇடதுசாரிகள்மே 1 விடுமுறையைஅறிவித்திருக்கிறார்கள்என்றும்கூறி தனது மேதாவித்னத்தை பிப்லப் குமார் வெளிப்படுத்தியுள்ளார்