மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல தொலைக்காட்சி நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது..அதனால் மும்பை குற்ற பிரிவு போலீஸ் கோரேகானில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சோதனை செய்தது .அப்போது சீரியல் நடிகர்கள் மற்றும் மூன்று சீரியல் நடிகைகள் சிக்கினார்கள் .அதில் சில பெல்லி டான்ஸர்களும் சிக்கினார்கள். 

பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த சீரியல் நடிகைகள் நடிகர்கள் போலீசில் சிக்கிய எப்படி?
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் தங்கி பாலியல் தொழில் செய்யும் நடிகைகளை பிடிப்பதற்கு வாடிக்கையாளர்கள் போல் தொழில்அதிபர்களை செட் செய்து அவர்களிடம் டீல் பேச அனுப்பியது போலீஸ்.அப்போது அந்த நடிகைகள் ஒரு முறை உறவு வைத்துக்கொண்டால் ஒருலட்சம் என்றும் இரவு முழுவதும் உறவு வைத்துக்கொண்டால் 10லட்சம் என்றும் பேசியிருக்கிறார்கள்.அதற்கு ஒப்புக்கொண்டு பணத்தை கொடுத்து புக்செய்து கொண்டார்கள் செட்டப்செய்யப்பட்ட தொழிலதிபர்கள். எல்லாம் முடிந்து வெளியே வந்த சீரியல் நடிகைகள் நடிகர்கள் பெல்லி டான்ஸர்கள் என அனைவரையும் கைது செய்திருக்கிறது மும்பை போலீஸ்..!