கர்நாடகா அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அறிவிப்பு... கர்நாடகா தேர்தலில் நிற்க முடிவா?
அதிமுக-வின் கர்நாடக மாநிலக் நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக-வின் கர்நாடக மாநிலக் நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநிலக் கழக அவைத் தலைவர் A.ஆனந்தராஜ், மாநிலக் கழகச் செயலாளர் கே.குமார், மாநில கழக இணைச் செயலாளர் கே.வசந்த ராணி, மாநிலக் கழக துணைச் செயலாளர் ஜி.ராஜு, மாநிலக் கழகத் துணைச் செயலாளர் ஆர்.அனிதா, மாநில கழகப் பொருளாளர் மனோகர், BTM சட்டமன்ற தொகுதி தலைவர் இளங்கோவன், BTM சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஆர்.இஸ்ரேல், BTM சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் வி.சசிகலா, BTM சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் மணிமாறன், BTM சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் பி.சுமித்ரா, BTM சட்டமன்றத் தொகுதி பொருளாளர் என்.ரமேஷ், கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜெ.ராஜா சிங், கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பி.மூர்த்தி, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் கோகிலா, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் சாந்தி, கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் எப்.எஸ் பிரசாத், காந்திநகர் சட்டமன்ற தொகுதி தலைவர் எம்.கே.பாண்டுரங்கன், காந்திநகர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் சி.கிருஷ்ணமூர்த்தி, காந்திநகர் சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் எம்.தேவகி, காந்திநகர் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் எம்.சிவக்குமார், காந்திநகர் சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் எஸ்.கலாவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘ரூ.48,20,69,00,00,000..’காங்கிரஸ் செய்த ஊழல் வீடியோவை பாருங்க - வச்சு செய்யும் பாஜக.!!
அதேபோல் காந்திநகர் சட்டமன்ற தொகுதி பொருளாளர் எம்.குணசேகரன், பங்காருபேட்டை சட்டமன்றத் தொகுதி தலைவர் டி.மதன்குமார், பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் கே.ரங்கசாமி, பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் பி.பாரதி, பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் ஆர்.ரஜினிகாந்த், பங்காருபேட்டை சட்டமன்றத் தொகுதி துணைச் செயலாளர் பி.பரிமளா, பங்காருபேட்டை சட்டமன்ற தொகுதி பொருளாளர் எம்.ஐ.அமீர்ஜான், கோலார் மாவட்டக் கழக தலைவர் எம்.சபியுல்லா, கோலார் மாவட்ட கழக செயலாளர் பி.சாயின்கா, கோலார் மாவட்ட கழக இணைச் செயலாளர் டி.மணிலா, கோலார் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சுகுமார், கோலார் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கே.ஜோதி, கோலார் மாவட்ட கழக பொருளாளர் ஆர். மோகன், கோலார் மாவட்டம் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் எம்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் (தங்க வயல் சட்டமன்றத் தொகுதி) வி.சி.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் (பங்கார்பேட் சட்டமன்றத் தொகுதி) சி.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் (BTM சட்டமன்ற தொகுதி) எஸ்.சாஜத் பாஷா, பொதுக்குழு உறுப்பினர் (காந்திநகர் சட்டமன்றத் தொகுதி) எம்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் (ராஜாஜி நகர் சட்டமன்ற தொகுதி) திருச்சி குருமூர்த்தி, ராஜாஜி நகர் தொகுதி கழக அவை தலைவர் எஸ்.வாசுதேவன், ராஜாஜி நகர் தொகுதி கழக செயலாளர் கே.பரசுராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி தரவுகளை வெளியிட வேண்டும்... மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
இதேபோல், ராஜாஜி நகர் தொகுதி கழக இணைச் செயலாளர் எஸ்.வனிதா, ராஜாஜி நகர் தொகுதி கழக துணை செயலாளர் எச்.சோமேஷ் குமார், ராஜாஜி நகர் தொகுதி கழகத் துணைச் செயலாளர் பி.குமாரி, ராஜாஜி நகர் தொகுதி கழகப் பொருளாளர் எம்.ரமேஷ், பெங்களூர் மாவட்ட கலெக்டர் அவை தலைவர் வி.வேடியப்பன், பெங்களூர் மாவட்ட கழக செயலாளர் சி.முனிரத்தினம், பெங்களூர் மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆர்.மனோன்மணி, பெங்களூர் மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.லிங்கராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் எஸ்.ருக்மணி, பெங்களூர் மாவட்ட கழக அவை தலைவர் வி.தேவராஜ், லிங்கராஜபுரம் தொகுதி கழக அவை தலைவர் ஆ.பிரகாஷ், லிங்கராஜபுரம் தொகுதி கழகச் செயலாளர் ஆர்.கௌரவ், லிங்கராஜபுரம் தொகுதி கனக இணைச் செயலாளர் கே.நந்தினி, லிங்கராஜபுரம் தொகுதி கழக துணை செயலாளர் எச்.ஜாரமியா, லிங்கராஜபுரம் தொகுதி கழக துணை செயலாளர் எச்.இன்பன்ட் பார்த்தின், லிங்கராஜபுரம் தொகுதி கழகப் பொருளாளர் ஆர்.பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் (லிங்கராஜபுரம் சட்டமன்றத் தொகுதி) கே.அஸ்வின் குமார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எஸ்.ரவி, மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.நாகராஜ் நாயுடு, பெங்களூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சி.கருணாநிதி ஆகிய கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநிலக் கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.