திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கமல் ஹாசன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை கமல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

இன்று மறைந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின்சிலைதிறப்புவிழாசென்னையில்நடைபெறுகிறது. இந்தவிழாவில், காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதே போல் மக்கள்நீதிமய்யம்கட்சியின்தலைவர்கமல்ஹாசனும், ரஜினிமக்கள்மன்றம்கட்சியின்தலைவர்ரஜினிகாந்த்தும்கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலைதிடீரென, கமல்ஹாசன், திமுக - காங்கிரஸ்கட்சிகளின்கூட்டணியுடன்சேரஇருப்பதாகதகவல்வெளியானது.

இன்ற நடைபெறவுள்ள சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் செய்தி பரவியது.

இந்ததகவலைதனதுட்வீட்டர்பக்கத்தில்நடிகர்கமல்ஹாசன்திட்டவட்டமாகமறுத்துள்ளார். இதுகுறித்துஅவர், "மக்கள்நீதிமய்யம் @maiamofficial உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான்அரசியலுக்குவந்தகாரணத்தைநாம்உணர்வோம்.

அதுகுறுகியஆதாயங்களுக்காகஅல்ல. வதந்திகளைநம்பாதீர். மிரண்டுபோனவர்களின்தந்திரவிளையாட்டுஇது. உந்தப்பட்டால்தனித்துநிற்போம். #நாளைநமதே" எனகுறிப்பிட்டுள்ளார்.