newly introduced syllabus will be available to work
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 72 பாட திட்டங்களின் வாயிலாக 12 ஆம் வகுப்பு முடித்தவுடனேயே வேலை கிடைக்கும் எனவும் 24 மணிநேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் மூலம் மாணவர்களின் தற்கொலையை தடுக்க முடியும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து நற்பெயர் வாங்கி வருகிறார்.
அதாவது நீட்டை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களின் பொதுதேர்வு குறித்த அறிவிப்புகளும் மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே திடீரென பல்வேறு சர்ச்சை பேச்சிலும் சிக்கி வருகிறார். இதனால் இவரை எந்த லிஸ்டில் வைப்பது என விமர்சகர்கள் சற்று கலங்கிதான் போயுள்ளனர்.
அதாவது எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து நற்பெயர் வாங்கி வருகிறார்.
அதாவது நீட்டை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களின் பொதுதேர்வு குறித்த அறிவிப்புகளும் மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. பின்னர் நான் அவ்வாறு சொல்லல என மழுப்பினார்.
இந்நிலையில் தற்போது புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 72 பாட திட்டங்களின் வாயிலாக 12 ஆம் வகுப்பு முடித்தவுடனேயே வேலை கிடைக்கும் எனவும் 24 மணிநேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் மூலம் மாணவர்களின் தற்கொலையை தடுக்க முடியும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
