After the death of Jayalalithaa the AIADMK party split in two
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு , அதிமுக கட்சியானது இரண்டாக பிரிந்தது . அதில் ஒன்று சசிகலா ஆதரவு அணியும் மற்றோன்று ஒ பி எஸ் அணியாகவும் பிரிந்தது .
Add Asianetnews Tamil as a Preferred Source

இந்நிலையில், சசிகலா ஆதரவு பிரபலங்கள் மற்றும் ஒரு சில எம்எல்ஏக்கள் ஒபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால், தமிழக அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவும் போது , அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான பாத்திமா பாபு மற்றும், நடிகை லதா ஒ.பி.எஸ் இடம் தஞ்சம் அடைந்துள்ளனர் .

இது குறித்து நாஞ்சில் சம்பத், அநாகரிகமாக முகம் சுழிக்க வைக்கும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார் .

இந்த விவகாரம் தற்போது பெரும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்தில் பெரும் தீயாக பரவி வருகிறது .
நாஞ்சில் சம்பத் பதிவிட்ட சர்ச்சை கருத்து இதோ....

