பாஜகவை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

மோடிக்கு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பெண் ஆதரவாளர்கள் பலர் உண்டு. முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றிய பிறகு மோடி மீது நம்பிக்கை வைத்து பலரும் அவவரது ஆதரவாளராக மாறி வருகின்றனர்.  இந்நிலையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மோடி மீண்டு வெற்றி வெற்றிபெற வேண்டும் என ஜெகதாம்பா கோயிலில் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

நாம் நவமி தினத்தன்று விந்தியாச்சலில் இந்த பிரார்த்தனையை அவர் மேற்கொண்டார். அப்போது மாதா ராணி கொரோனா இந்தியாவை விட்டு ஓட வேண்டும். 2029ம் ஆண்டும் மோடி மெஜாரிட்டியுடன் வெற்றிபெற வேண்டும் எனது நம்பிக்கை பலிக்க வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டார்.