modi going to announce most imporatant news now
6.30 மணிக்கு மோடி அதிரடி அறிவிப்பு..!
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மிக முக்கிய அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் அதாவது 6.30 மணிக்கு மோடி அறிவிக்க உள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்
ஏற்கனவே கருப்புபண ஒழிப்பு உள்ளிட்ட பல அதிரடி முக்கிய அறிவிப்புகளை திடீரென அறிவித்தவர் மோடி. மேலும் பல முக்கிய நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறார்.
இதற்கு முன்னதாக, ஒரு சில மாநிலத்தில், தொழில்நகரம் தொடங்கப்படும் என அறிவித்து இருந்தார். இதற்கு அடுத்தகட்டமாக இன்னும் சற்று நேரத்தில் ஏழை மக்களுக்கு பயன்தரும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
