பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளிலும், ஜன்னல்களிலும் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்கவும், மேலும் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாகப் பயணம் செய்யவதை உறுதிசெய்யவும் அரசு பொது போக்குவரத்து கழகம் சார்பில் காலை, மாலை இருவேளைகளில் ‘மாணவர் சிறப்புப் பேருந்து’ இயக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது. 

பேருந்துகளில் மாணவர்கள் கூட்டநெரிசலில் போதிய இடமின்றி, படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வது வாழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனால் அவ்வப்போது மாணவர்களுக்கும், பேருந்து ஓட்டுநனர், நடத்துனர்களுக்கும் இடையே பிரச்சனைகள் கிளம்பி, தகராறில் முடிவது போன்ற சம்பவங்களும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. சில சமயங்களில் பேருந்து படிக்கட்டுளிலும் ஜன்னல்களிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி , செல்வதால் விபத்து நேரும் அபாயங்களும் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்மாணவர்கள்பேருந்து படிக்கட்டுகளிலும், ஜன்னல்களிலும் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்கவும், மேலும் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாகப்பயணம்செய்யவதை உறுதிசெய்யவும் அரசு பொதுபோக்குவரத்து கழகம் சார்பில் காலை, மாலை இருவேளைகளில் மாணவர்சிறப்புப்பேருந்துஇயக்கப்படவேண்டும்எனமக்கள்நீதிமய்யம் கோரிக்கை வைத்துள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின்மாணவரணிமாநிலச்செயலாளர், போக்குவரத்துத்துறைஅமைச்சர்ராஜகண்ணப்பனுக்கு, கோரிக்கைக்கடிதம்ஒன்றைஎழுதியுள்ளார். அதில், "தமிழகம்முழுவதும்பள்ளிமாணவர்கள்படிக்கட்டுகளிலும், ஜன்னல்கம்பிகளிலும்தொங்கிக்கொண்டேஆபத்தானமுறையில்பயணிப்பதுதொடர்கதையாகிவிட்டது. கொரோனாகாலம்முடிந்துகல்விநிலையங்கள்திறக்கப்பட்டதிலிருந்து `பள்ளிமற்றும்கல்லூரிமாணவர்கள், அரசுப்பேருந்துகளில்கட்டணமின்றிபயணிக்கலாம்எனஅறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னைமாநகரில்சாதாரணக்கட்டணம், விரைவுப்பேருந்து, சொகுசுப்பேருந்துஎனமூன்றுவகையானபேருந்துகள்இயக்கப்படுகின்றன. இதில்சாதாரணக்கட்டணம்வசூலிக்கும்பேருந்தில்மட்டுமேமாணவர்கள்இலவசமாகப்பயணம்செய்யஇயலும்.

காலைநேரத்தில்பணிக்குச்செல்வோரும்பொதுப்போக்குவரத்தைப்பயன்படுத்துவதால், கூட்டநெரிசல்காரணமாகமாணவர்கள்படிக்கட்டுகளில்பயணம்செய்யும்அவலநிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். இதனால்விபத்துஏற்படுவதற்கானவாய்ப்புகள்அதிகம். கொரோனாஇரண்டாம்அலைமுடிந்துமூன்றாம்அலைகுறித்தஎச்சரிக்கைகள்வரும்நிலையில், பள்ளிமாணவர்கள்பாதுகாப்பாகப்பயணம்செய்யஅவர்களுக்கெனத்தனியாகமாணவர்சிறப்புப்பேருந்துஇயக்கப்படவேண்டும்.

மாணவர்களின்பாதுகாப்பானபயணத்தைகவனத்தில்கொண்டு, தமிழகத்தில்உள்ளஅனைத்துமாவட்டங்களிலும்காலைமற்றும்மாலைநேரங்களில்பள்ளிமற்றும்கல்லூரிமாணவர்களுக்காகதனிப்பேருந்துஇயக்கப்படுவதைஅரசுவிரைவாகப்பரிசீலனைசெய்துஉரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்" என்றுகேட்டுக்கொண்டுள்ளார்