தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது அறிக்கையில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, இல்லத்திலும் உள்ளத்திலும் பொங்கும் பொங்கல் நன்னாளே தமிழர் திருநாள். பொங்கல் திருநாள் அனைவருக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.