10, 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு  அனைவரும் தேர்வானதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என திமுக போராட்டம் நடத்த முடிவு செய்ததால் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்ததாகக் கூறி  #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்கிற ஹேஸ்டாக்கை திமுகவினர் உருவாக்கி பெருமையடித்து வருகின்றனர். 

இதோ அந்த ஹேஷ்டேக்கில் பதியப்பட்டு வரும் பகிர்வுகள்..  
 10, 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வானதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என திமுக போராட்டம் நடத்த முடிவு செய்ததால் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்ததாகக் கூறி #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்கிற ஹேஸ்டாக்கை திமுகவினர் உருவாக்கி பெருமையடித்து வருகின்றனர். இதோ அந்த ஹேஷ்டேக்கில் பதியப்பட்டு வரும் பகிர்வுகள்.. 10, 11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வானதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என திமுக போராட்டம் நடத்த முடிவு செய்ததால் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்ததாகக் கூறி #MKSசொல்கிறார்EPSசெய்கிறார் என்கிற ஹேஸ்டாக்கை திமுகவினர் உருவாக்கி பெருமையடித்து வருகின்றனர். இதோ அந்த ஹேஷ்டேக்கில் பதியப்பட்டு வரும் பகிர்வுகள்..