பள்ளிகளில் மாணவ- மாணவியர்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் இனி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் தகுந்த மனநல ஆலோசனை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் , பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வழக்கமாகஅரசுபள்ளிகளில்மாணவர்களின்எண்ணிக்கை 66 லட்சமாகஇருக்கும். ஆனால்நடப்புஆண்டில்எண்ணிக்கை 77 லட்சமாகஉயர்ந்துள்ளதுஎன தெரிவித்தார். மேலும்பள்ளிகளின்மாணவர்சேர்க்கைக்குஏற்பகட்டமைப்புகளைஉடனடியாகஉருவாக்கஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,பாலியல்தொந்தரவுகளில்இருந்துமாணவ-மாணவிகளைகாப்பாற்றுவதுதொடர்பாகமாவட்டகல்விஅலுவலர்களுடன்கலந்தாலோசித்தாகவும் கூறினார்.
பள்ளிக்கூடங்களின்புகார்பலகைகளில்அவசரதொலைபேசிஎண்கள்மற்றும்அந்தப்பகுதிகாவல்நிலையங்களில்போன்நம்பர்களையும்சேர்த்துஎழுதஅறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர்,தற்போதையநிலையில்உளவியல்ரீதியானகவுன்சிலிங்மாணவ, மாணவிகள்மட்டுமல்லாமல்ஆசிரியர்கள்மற்றும்ஆசிரியர்அல்லாதபணியாளர்களுக்கும்தேவைப்படுகிறதுஎன்றார்.ஏற்கனவேகொரோனாபிரச்சனைகாரணமாகபள்ளிகள்திறப்பதுபெரும்சிரமமாகஇருந்தது. திறந்தபின்னர்மழையின்காரணமாகபள்ளிக்கூடங்களைஇடைவிடாமல்கொண்டுசெல்லஇயலவில்லை. பள்ளிக்கூடங்கள்அனைத்தும்தினமும்இயங்கதொடங்கும்சூழலில்மேற்கண்டஉளவியல்கவுன்சிலிங்அனைத்துப்பள்ளிகளிலும்செயல்படுத்தப்படும்என பேட்டியில் கூறினார்.
நடப்புகல்வியாண்டில்அரசுப்பள்ளிகளில் 5 லட்சத்து 85 ஆயிரம்மாணவமாணவிகள்புதிதாகசேர்ந்துஉள்ளார்கள். அதுமட்டுமல்லாமல்பாலியல்ரீதியிலானபுகார்எண்சரியாகசெயல்படுகிறதா? என்பதையும்ஆய்வுக்குஉட்படுத்தப்படும்என தெரிவித்தார்.
மேலும் அவர் , முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவுப்படிதிருச்சிதெற்குமாவட்டகழகத்திற்குஉட்பட்டபேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிதேர்தலில்போட்டியிடவிரும்புபவர்களுக்குஇன்றுமுதல்விருப்பமனுஅளிக்கப்படுகிறதுஎனவும், வருகிற 30-ந்தேதிவரைமாவட்டஅலுவலகத்தில்விருப்பமனுக்களைபெற்றுக்கொள்ளலாம்என கூறினார்.
தஞ்சாவூர்உள்ளிட்டபல்வேறுமாவட்டங்களில்மழையின்காரணமாகவேளாண்பயிர்கள்வெள்ளத்தில்மூழ்கிசேதமடைந்துள்ளன. தமிழகமுதலமைச்சர், கூட்டுறவுத்துறைஅமைச்சர்தலைமையில்அமைத்தகுழுஅதன்சேதஅறிக்கையைசமர்ப்பித்துள்ளது. மேலும்மத்தியகுழுவினரும்சேதமடைந்தபகுதிகளைபார்வையிட்டுசென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டஅளவுக்குமுதல்வர்நிச்சயமாகநிவாரணம்வழங்குவார்என கூறினார்
