Asianet News TamilAsianet News Tamil

திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்.. TKS.இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், கலைராஜானுக்கு புதிய பொறுப்பு.!

திமுக சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி தலைமை கழக நிர்வாகிகளாகவும், குழுத் தலைவர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும், துணைச் செயலாளர்களாகவும் குழு உறுப்பினர்களாகவும் இடம் பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

List of DMK Executives.. TKS.Elangovan, Palanivel Thiagarajan, Kalairajan new responsibility
Author
First Published Nov 29, 2022, 6:57 AM IST

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டிகேஎஸ்.இளங்கோவன்,  கலைராஜான் ஆகியோருக்கு திமுகவின் முக்கிய பதவிகளை  திமுக தலைமை வழங்கியுள்ளது. 

திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். திமுக சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி தலைமை கழக நிர்வாகிகளாகவும், குழுத் தலைவர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும், துணைச் செயலாளர்களாகவும் குழு உறுப்பினர்களாகவும் இடம் பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

* தலைமைக் கழக செய்தி தொடர்பு

தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர்- டி.கே.எஸ். இளங்கோவன்

தலைமைக் கழக செய்தி தொடர்பு துணை தலைவர்கள்-பி.டி. அரசகுமார், ஆண்டாள் பிரியதர்ஷினி

தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர் - பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

செய்தி தொடர்பு இணைச் செயலாளர்கள்-வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சிவ.ஜெயராஜ், கவிஞர் சல்மா

செய்தி தொடர்பு துணைச் செயலாளர்கள்-சையத் ஹபீஸ், சித்திக்

திமுக வெளியீட்டுச் செயலாளர்கள்-திருச்சி என்.செல்வேந்திரன், ச.விடுதலைவிரும்பி

* சட்டதிட்ட திருத்தக்குழு

சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர்-வழக்கறிஞர் இரா.கிரிராஜன் எம்.பி

சட்டதிட்டத் திருத்தக்குழு இணைச் செயலாளர்கள்- முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், சுபா.சந்திரசேகர்

சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர்கள்-டி.எஸ்.கல்யாணசுந்தரம், தென்றல் செல்வராஜ், கோவை இரா.மோகன், சுப.சீத்தாராமன், ஒரத்தநாடு பி.இராசமாணிக்கம், கரு.தியாகராஜன், திருப்பூர் சுப்பையன், தஞ்சை சி.இறைவன், போலீஸ் வெ.கண்ணன், நாமக்கல் இரா.நக்கீரன், சுப.த.சம்பத்

* தீர்மானக் குழு

தீர்மானக் குழுத் தலைவர்-கவிஞர் தமிழ்தாசன்

தீர்மானக்குழு துணைத் தலைவர்கள்-டாக்டர் மாசிலாமணி, பார். இளங்கோவன், சுப.த.திவாகரன்.

தீர்மானக் குழு செயலாளர்கள்- மீ.அ.வைத்தியலிங்கம், கீரை எம்.எஸ். விசுவநாதன், அக்ரி கே.பி.டி கணேசன். 

தீர்மானக் குழு இணைச் செயலாளர்கள் -மு.முத்துசாமி, கோவை பி.நாச்சிமுத்து, கோவை வ.சத்தியமூர்த்தி, ராமநாதபுரம் எம்.ஜெயக்குமார் 

தீர்மானக் குழு உறுப்பினர்கள்-க.வேங்கடபதி, ச.தங்கவேல், மிசா சி.ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சேதுநாதன், ஆதி.சங்கர், டி.டி.ரெஜினால்ட், எம்.வி.வெற்றிச்செல்வன், ப.ஆ.சரவணன், செஞ்சி சிவா, மு.இரா.செல்வராஜ், ஆ.நாச்சிமுத்து, எம்.வீரகோபால், என்.வி.காமராஜ், முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன், ஜி.ஏ.அதிபதி. 

* சொத்துப் பாதுகாப்புக் குழு

சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர்-அறந்தாங்கி இராசன்

சொத்துப் பாதுகாப்பு குழு துணை தலைவர்கள்- பொங்கலூர் நா.பழனிச்சாமி, இ.ஏ.பி.சிவாஜி

சொத்துப் பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்-வெ.ரவி

சொத்துப் பாதுகாப்புக் குழு செயலாளர்- பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் -ஜெ.கே.கே.எஸ்.மாணிக்கம், குன்னூர் சீனிவாசன், முன்னாள் எம்பி இ.ஜி.சுகவனம், அஞ்சுகா மீனாட்சி சுந்தரம்.

* தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு

தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு தலைவர்கள்-ராஜ கண்ணப்பன், முன்னாள் எம்எல்ஏ புரசை ப.ரங்கநாதன்

 தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர்-சுப.சிவப்பிரகாசம்

தேர்தல் பணிக்குழு செயலாளர்கள்-கம்பம் பெ.செல்வேந்திரன், கடலூர் இள. புகழேந்தி, கா.ராமச்சந்திரன், கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், ராஜம் ஜான், வேளச்சேரி பி.மணிமாறன், பரணி இ.ஏ.கார்த்திகேயன், டாக்டர் சுந்தரராஜ், என்.சுப்பிரமணியன்

* விவசாய அணி

விவசாய அணித் தலைவர்-என்.கே.கே.பெரியசாமி

விவசாய அணித் துணைத்தலைவர்கள் -இரா.தமிழ்மணி எஸ்.கே.வேதரத்தினம்

விவசாய அணிச் செயலாளர்-ஏ.கே.எஸ்.விஜயன்

விவசாய அணி இணைச் செயலாளர்கள்-எஸ்.அப்துல்காதர், நாகை ஆர்.அருட்செல்வன், கள்ளிபட்டி மணி, மா.முத்துராமலிங்கம், பா.செந்தமிழ்செல்வன், எல்.பி.தர்மலிங்கம், குறிஞ்சி என்.சிவகுமார்

விவசாய அணி துணைச் செயலாளர்கள்-முதுகுளத்தூர் கே.முருகவேல் ஆர்.டி.ஏ.ஆதிசேஷன், ஆர்.கணேசன், கு.செல்லப்பா, கீழப்பாவூர் டி.எம்.அரியப்பன், டி.வெங்கடேசன், கிருஷ்ணகிரி ஜித்து என்கிற ராஜரத்தினம், வி.என்.மணி, என்.நல்லசேதுபதி, கே.புருஷோத்தமன்.

* சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு தலைவர்-டி.பி.எம்.மைதீன்கான்

சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் - எல்.எஸ்.எஸ்.மோகன்

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர்-டாக்டர் த.மஸ்தான் 

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள்-முனவர் ஜான், வி.ஜோசப் ராஜ், இரா.அன்வர்கான், டாக்டர் என்.பி.எம்.சேக் அப்துல்லா, வீ.விஜயகுமார், நூருல்லா, அடையாறு ஷபீல். வர்த்தகர் அணித் தலைவர் -எஸ்.என்.எம்.உபயதுல்ல

* இலக்கிய அணி

இலக்கிய அணித் தலைவர்-புலவர் இந்திரகுமாரி

இலக்கிய அணி துணைத் தலைவர்- கவிச்சுடர் கவிதைப்பித்தன்

இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன்

இலக்கிய அணி இணைச் செயலாளர்கள்-கயல் தினகரன், ஈரோடு இறைவன், நந்தனம் எஸ்.நம்பிராஜன்

இலக்கிய அணி துணைச்செயலாளர்கள்-எல். வெங்கடாசலம், ஆடுதுறை உத்திராபதி, பேராசிரியர் க.சேவுகப் பெருமாள், ஆர்எம்.டி.ரவீந்திரன், பெருநாழி போஸ், சி.நேரு பாண்டியன், அ.திராவிட மணி, மேல்புதூர் ஆர்.ஸ்ரீதர், கே.எஸ்.எம்.நாதன், தசரதன், பிரம்மபுரம் பழனி

இலக்கிய அணிப் பொருளாளர்-டாக்டர் நா.சந்திரபாபு.

* வர்த்தகர் அணி

வர்த்தகர் அணி துணைத் தலைவர்கள்- முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி,  கோவி.செழியன் எம்.எல்.ஏ, பழஞ்சூர் கே.செல்வம்

வர்த்தகர் அணிச் செயலாளர்-காசி முத்துமாணிக்கம்

வர்த்தகர் அணி இணைச் செயலாளர்கள்- முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, வி.ஜெயன், நா.முருகவேல், பி.டி.பாண்டிச்செல்வம், முன்னாள் எம்எல்ஏ எஸ்.முத்து செல்வி, என்.தாமரைபாரதி

வர்த்தகர் அணித் துணைச் செயலாளர்கள்-ஐ.கென்னடி, டி.ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ்.அசோக் பாண்டியன், கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், சிவகாசி த.வனராஜ், வி.பி.மணி, இ.ராமர், க.தனசெல்வம், வேப்பூர் வி.எஸ்.பெரியசாமி, பெ.சுந்தரவரதன் வே. பல்லவிராஜா, வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.தர்மசெல்வன், என்.சத்தியமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios