kumarasami vs kuti radhika trending now in socialnetwork
குமாரசாமியும் குட்டி ராதிகாவும்...! இணையத்தை தெறிக்கவிடும் ஜோடி..!
கர்நாடக தேர்தல் முடிவுகளின் இறுதியில் காங்கிரஸ் மற்றும் மாதாஜ கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க உள்ளது.
முதல்வராக குமாரசாமி நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்காக காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. தமிழில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்த ராதிகாவை நினைவிருக்கிறதா...
இவரை குட்டி ராதிகா என அழைப்பார்கள் அல்லவா ?
அதாவதுங்க.... நாளை கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி தான், குட்டி ராதிகாவின் கணவர் என்பது எத்தனை பேருக்கு தெரியுமா...!
ஆம் குமாரசாமி அவர்கள், குட்டி ராதிகாவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் பெற்று உள்ளார்
இரண்டாவது மனைவி குட்டி ராதிகா
குட்டி ராதிகாவை இரண்டாவது மனைவியாக ஒப்புக்கொண்ட குமாரசாமி, அவர் பற்றி பேசுவது கிடையாது. இந்நிலையில், நாளை குமாரசாமி பதவியேற்க உள்ள நிலையில் குட்டி ராதிகா பற்றிய தேடுதல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது
அதாவது, குட்டி ராதிகாவின் கணவரா கர்நாடகாவின் முதல்வராக போகிறார் என்ற ஆச்சர்யத்தில் குட்டி ராதிகா இப்போ எங்கு உள்ளார்..? அவருடன் தான் உள்ளாரா என்ற ஆவல் எழுந்துள்ளது
முதல் திருமண வருடத்தில் பிறந்தவர் தான் குட்டி ராதிகா
குமாரசாமி முதல் முறை திருமணம் செய்துக் கொண்ட ஆண்டில் தான் குற்றி ராதிகா பிறந்தார் என நடிகை ரம்யா 2016 ஆம் ஆண்டு தெரிவித்து இருந்தார்.
இதனை தற்போது ஒரு நெட்டிசன் நினைவு கூர்ந்து உள்ளார்.
இதன் காரணமாக ராதிகா குமாரசாமி என்ற பெயரிலான தேடுதல் அதிகாமா இருந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே கிராப் கூட அதிகரித்து காணப்படுகிறது
கிராப்
கூகிள் தேடலில் இடம் பிடித்த ராதிகா
கூகிளில் அதிகம் தேடப்படும் நபராக உள்ளார் ராதிகா...அதாவது குமாரசாமி நாளை முதல்வராக பதவி ஏற்கும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக ராதிகா குமாரசாமி பற்றி தேடுதல் இடம் பிடித்து உள்ளது
மேலும் ராதிகா குமாரசாமியை கிண்டல் செய்தும் பலர் வீடியோ வெளியிடுகின்றனர்
இதே போன்று, முதல்வராக பதவி ஏற்கும் குமாரசாமிக்கு இரண்டு மனைவிகள்....பிரதமராக நினைக்கும் ராகுலுக்கு ஒருத்தர் கூட இல்லை என்றும் கிண்டல் செய்து உள்ளனர் நெட்டிசன்கள்
எப்படி சாத்தியம்..?
அது எப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு நெட்டிசன்
முதல் மனைவியுடான் திருமணமும்...இரண்டாவது மனை பிறந்த வருடமும் ஒன்றே....
1986 ஆம் ஆண்டு தான் குமாரசாமி முதல் மனைவியுடன் திருமணம் செய்து உள்ளார். அதே ஆண்டு தான் குட்டி ராதிகா பிறந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
