கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் இருவர் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர்களை விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டுள்ளார்.

மறைந்தமுன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குசொந்தமானகொடநாடுஎஸ்டேட்டில்கடந்த 2017-ம்ஆண்டுஏப்ரல்மாதம் 24-ந்தேதிகாவலாளிஓம்பகதூர்கொலைசெய்யப்பட்டார். 10-க்கும்மேற்பட்டகொள்ளையர்கள்எஸ்டேட்டில்புகுந்துகொள்ளைசம்பவத்தையும்அரங்கேற்றினர்.

இச்சம்பவத்தில்ஜெயலலிதாவின்கார்டிரைவராகஇருந்தகனகராஜ்மீதும்குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரதுதூண்டுதலின்பேரிலேயேஅவர்கள் கொலை-கொள்ளையில்ஈடுபட்டதாககைதானவர்கள்பரபரப்புவாக்குமூலம்அளித்தனர்.

முக்கியஆவணங்களைகனகராஜ்எடுத்துச்சென்றுவிட்டதாககூறப்பட்டுவந்தநிலையில்சம்பவம்நடந்தசிலநாட்களிலேயேஅவர்மர்மமானமுறையில்கார்விபத்தில்பலியானார்.

இந்தகொள்ளைசம்பவத்தில்கைதானகேரளாவைசேர்ந்தகூலிப்படைகும்பல்தலைவன்சயனின்மனைவி, மகள்ஆகியோரும்விபத்தில்பலியானார்கள். ‌ஷயான்அதிர்ஷ்டவசமாகஉயிர்தப்பினார்.

கொடநாடுஎஸ்டேட்டில்பணியாற்றியகம்ப்யூட்டர்ஆப்ரேட்டரும்மர்மமானமுறையில்உயிரிழந்தார். இப்படி 5 பேர்அடுத்தடுத்துஉயிரிழந்ததுபெரும்பரபரப்பைஏற்படுத்தியது. கோடநாடுசம்பவம்தொடர்பாகசயன், மனோஜ், வாழையார்ரவிஉள்ளிட்ட 10 பேர்கைதானார்கள்.

இந்தநிலையில்ஆண்டுகளுக்குபிறகு, கோடநாடுவிவகாரத்தில்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிமீதுகுற்றம்சாட்டப்பட்டது. கடந்த 11-ந்தேதிதெகல்காபுலனாய்வுபத்திரிகையின்முன்னாள்ஆசிரியரானமேத்யூஸ்சாமுவேல், கோடநாடுவழக்கின்குற்றவாளியானசயன், மனோஜ், வாழையார்ரவிஆகியோர்கூட்டாகடெல்லியில்பேட்டிஅளித்தனர்.

அப்போதுகோடநாடுகொலைதொடர்பாகபரபரப்பானவீடியோஒன்றையும்அவர்கள்வெளியிட்டனர். ஆனால் தன்மீதானஇந்தகுற்றச்சாட்டைஎடப்பாடிபழனிசாமிமறுத்தார்.

இதனைதொடர்ந்துஅதிமுக. தொழில்நுட்பபிரிவுசார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில்சென்னைமத்தியகுற்றப்பிரிவுசைபர்கிரைம்போலீசார்வழக்குப்பதிவுசெய்தனர். இதையடுத்து டெல்லி தனியார்விடுதியில்தங்கிஇருந்தசயன், மனோஜ்இருவரையும்சுற்றிவளைத்து தமிழக போலீசார் கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர்.

இதையடுத்து சயன், மனோஜ்இருவரையும்சைதாப்பேட்டையில்உள்ளநீதிபதிகள்குடியிருப்பில்எழும்பூர்நீதிமன்றநீதிபதிசரிதாமுன்னிலையில்ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்துசயன், மனோஜ்மீதானவிசாரணைநீதிபதிமுன்பு 4 மணிநேரம்நடைபெற்றது. விசாரணையின்முடிவில்போதியஆதாரங்கள்இல்லாததால்இருவரையும்விடுவிக்கநீதிபதிசரிதாஉத்தரவிட்டார்

விடுவிக்கப்பட்டசயன், மனோஜ்வரும் 18ம்தேதிஆஜராகநீதிபதிஉத்தரவிட்டார். மேலும்விசாரணையின்போதுவழக்கறிஞருடன்வரும் 18ம்தேதி 10 ஆயிரம்ரூபாய்பிணையுடன்வருமாறுநீதிபதிசரிதாஉத்தரவிட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.