சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். கருணாநிதி சிலையை அவர் திறந்து வைக்கிறார்.
ஐந்து முறை தமிழக முதலமைச்சராகவும், , 50 ஆண்டுகாலம் திமுகவின் தலைவராகவும், 70 ஆண்டுகள் அரசியலுக்கு சொந்தக்காரராகவும், பேச்சால், எழுத்தாளுமையால் சமூக நீதிக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் கருணாநிதி. தொண்டர்களால் மரியாதையுடன் கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர் முதுமை காரணமாக கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலமானார்.

அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு சென்னை அறிவாலயத்தில் சிலை அமைக்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான பணியை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் வசம் ஒப்படைக்கப்பட்டு குறுகிய காலத்தில் அவர் சிலையை வடித்து முடித்தார்.

இதையடுத்து சென்னைஅண்ணாஅறிவாலயத்தில்பிரமாண்டமானமுழுஉருவசிலைஅமைக்கப்படஉள்ளது. கருணாநிதிசிலையுடன்திமுக நிறுவனர்அண்ணாவுக்கும்புதியசிலைஅமைக்கப்படஉள்ளது. மேலும்மிகபிரமாண்டமானதி.மு.க. கொடிகம்பம்ஒன்றும்அங்குநிறுவப்படஉள்ளது.
இதற்கான திறப்பு விழாடிசம்பர் 16-ம்தேதிநடைபெறஉள்ளது. இந்தவிழாவைதேசியஅளவில்எதிர்க்கட்சிகளைஒருங்கிணைக்கும்விழாவாகமாற்றஏற்பாடுகள்நடந்துவருகின்றன.

பாஜகவுக்குஎதிராகஉள்ளகாங்கிரஸ்மற்றும்அனைத்துமாநிலகட்சிகளையும்கருணாநிதிசிலைதிறப்புவிழாவுக்குஅழைப்பதற்குமு.க. ஸ்டாலின்முடிவுசெய்துள்ளார். இதற்காகஅவர்திமுக. மூத்ததலைவர்களைபல்வேறுமாநிலங்களுக்கும்அனுப்பிஎதிர்க்கட்சிதலைவர்களுக்குஅழைப்புவிடுத்துவருகிறார்.

இந்நிலையில், அண்ணாஅறிவாலயத்தில்நடைபெறவுள்ளகருணாநிதிசிலைதிறப்புவிழாவில் பங்கேற்று சோனியா சிலையைத் திறந்து வைக்கிறார். இதறகாக காங்கிரஸ்முன்னாள்தலைவர்சோனியாகாந்திசென்னைக்குவருகிறார்எனதிமுகதெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்து ஸ்டாலினுக்கு சோனியா எழுதியுள்ள கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
இதே போல் மேலும் சில முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
