தி.மு.க.,தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே  கட்சியில் சேர அழைத்தும் நான் செல்லவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

கருணாநிதிமறைவிற்குபின்அவரதுநினைவாகசென்னையில்பேரணியைஅழகிரிநடத்தினார். இதையடுத்த அவர்மதுரைதிரும்பினார். இந்நிலையில் அழகிரி மாவட்டம்வாரியாகஆதரவாளர்களைசந்தித்து வருகிறார். இதன் முதல் கட்டமாக நேற்று தேனிமாவட்ட தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவரது ஆதரவார்கன் அழகிரிக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கினர்.நீங்கள் மாவட்டம்வாரியாகதி.மு.., அதிருப்திநிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க வேண்டம் என வலியுறுத்தினர். ஒவ்வொருமாவட்டத்திலும்சுற்றுப்பயணம்செய்தால்உண்மைநிலைதெரியும். உங்கள்பின்வருவதற்குதயாராகஉள்ளனர். கருணாநிதிபெயரில்பெரியஇயக்கம்துவங்கி, கட்சியில்நம்மைமீண்டும்சேர்க்கவைக்கும்அளவிற்குநெருக்கடிகொடுக்கவேண்டும்என ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

அவர்களது ஆலோசனைகளை அமைதியாக கேட்டுக் கொண்ட அழகிரி, கட்சியில்சேர்க்கஅவர்கள்தயாராகஇல்லை. கருணாநிதிஇருந்தபோதுஅவரைஅடிக்கடிபார்க்கசெல்வேன். 2016 சட்டசபைதேர்தல்வேட்பாளர்கள்பட்டியல்குறித்துஅவரிடம்அதிருப்திதெரிவித்தேன்.

அப்போது, 'இவர்கள்நிர்வாகம்தெரியாதவர்களாகஉள்ளனர். உனக்கானநேரம்வரும். அப்போதுவா. தோல்வியுற்றபின்அவர்களேஉன்னைதேடிவருவார்கள். அதுவரைகாத்திரு' எனதெரிவித்தார். அப்போதுதான், 'கட்சிஅவரதுகட்டுப்பாட்டில்இல்லை' எனநான்வெளிப்படையாகதெரிவித்ததாக கூறினார்.

கடைசிநேரத்தில்கருணாநிதியின்உடல்நலம்கருதிஎவ்விதநிர்பந்தமும்கொடுக்காமல்அமைதிகாத்தேன். கருணாநிதிஅழைத்தும்செல்லாமல்இருந்துவிட்டேன். தற்போது மாவட்டம்வாரியாகஆதரவாளர்களைசந்திக்க உள்ளாதாக அழகிரி தெரிவித்துள்ளார்.