Kamal vairamuthu alliance

நன்றாககவனித்துப்பாருங்கள்கடந்தசிலநாட்களாகரஜினியின்அரசியல்பரபரப்புஅடங்கிப்போய்விட்டது. ஏன்? என்றால்...காரணங்கள்இருவர்என்கிறார்கள்விமர்சகர்கள். ஒருவர்வைரமுத்துமற்றொருவர்கமல்ஹாசனாம். திட்டமிட்டுரஜினிபரபரப்பைஇவ்விருதமிழர்களும்இணைந்துமுடித்துக்கட்டியிருக்கின்றனர்என்கிறார்கள்.

ஏனாம்? எப்படியாம்?...விமர்சகர்கள்சொல்லும்விளக்கங்கள்...

கமலும், ரஜினியின்என்னதான்நீண்டகாலநண்பர்கள்என்றாலும்கூட, கர்நாடகாவில்இருந்துவந்தரஜினிதமிழகத்தில்சினிமாவில்நம்பர் 1 ஆகஇன்றுவரையில்இருந்துவருவதில்கமலுக்குஒருஆதங்கம்உண்டு. நடிப்பைபொறுத்தவரையில்ரஜினியைவிடகமல்எட்டமுடியாதஉயரத்தில்இருந்தாலும்கூடபெயரும், புகழும்என்னவோரஜினியைதான்அப்பிக்கொண்டிருக்கின்றன.

இதில்நெடுங்காலமாகஆதங்கத்தில்இருக்கும்கமல், ரஜினிசிலமாதங்களுக்குமுன்அரசியல்எண்ட்ரியைதீவிரமாகயோசிக்கதுவங்கியதும்டென்ஷன்ஆனார். ’சினிமாவில்அவரிடம்பின்தங்கினேன், ஆனால்அரசியலில்தமிழ்நாட்டில்என்உரிமையைவிடமாட்டேன்.’ என்றுதன்க்குமிகநெருக்கமானபச்சைதமிழ்நண்பர்கள்சிலரிடம்சபதமேபோட்டார். அதன்படியேதிடுதிப்பெனட்விட்டர்அரசியலைதுவக்கிஆளுங்கட்சியுடன்மோதலைஉருவாக்கி, டோட்டல்தேசத்தையும்தன்பக்கம்திருப்பினார். இதில்ரஜினியின்பரபரப்புஅவுட்ஆகியது.

இந்நிலையில்விஸ்வரூபம் 2 படஒலிசேர்ப்புவிஷயத்துக்காககமல், அமெரிக்காசென்றுவிட, இங்கேடிசம்பர் 31-ம்தேதியன்றுநான்அரசியலுக்குவருவதுஉறுதி. அடுத்தபொதுதேர்தலில்தனிகட்சிஆரம்பித்துபோட்டியிடுவேன்.’ என்றுபட்டாசைபற்றவைத்தார்ரஜினி. அன்றிலிருந்துசுமார்ஒருவாரகாலம்ரஜினிபரபரப்பேதமிழகத்தில்பற்றிஎரிந்தது.

இதில்கமலுக்குஏகடென்ஷன்! ரஜினிபரபரப்பைபிரேக்செய்யஅவர்திட்டமிட்டவேளையில்தான், சட்டென்றுவைரமுத்துமூலமாகமுளைத்ததுஆண்டாள்சர்ச்சை’. கடந்தநான்குநாட்களாகரஜினிபரபரப்பைமுற்றிலுமாகபின்னுக்குதள்ளிவிட்டுவைரமுத்துவிவகாரம்தான்ஓடிக்கொண்டிருக்கிறது. வைரமுத்துஇந்தபரபரப்பைகிளப்பியதேதிட்டமிட்டுரஜினியைஓரங்கட்டத்தான்.

ரஜினியும், வைரமுத்துவும்மிகநெருங்கியநண்பர்களே. தமிழர்களின்தலைவனாகரஜினியைதனதுபாடல்களின்வழியேவடிவமைத்ததேவைரமுத்துதான். ஆனால்அப்பேர்ப்பட்டவைரமுத்துக்கு, ரஜினியுடன்கபாலிபடசமயத்தில்ஒருபிணக்கு. அதாவதுரஞ்சித்இயக்கியஅந்தப்படத்தில்வைரமுத்துக்குஒருபாடல்கூடஎழுதவாய்ப்புதரப்படவில்லை. ரஜினிநினைத்திருந்தால்அதைதவிர்த்திருக்கலாம். ஆனால்ரஜினிஅதைசெய்யவில்லைஎன்பதுவைரமுத்துவின்கோபம். அதை, கபாலிபடம்வெளியானதுமேஅதன்வெற்றி! தோல்வி! குறித்துசர்ச்சையானஒருகருத்தைசொல்லிவெளிப்படுத்தினார்வைரமுத்து. அன்றிலிருந்துஇருவருக்கும்இடையிலானமனகசப்புவலுப்பெற்றது.

இந்நிலையில்தான்அரசியல்பிரவேசத்தைஅறிவித்தரஜினியால்தி.மு..வுக்குஏற்பட்டுள்ளநெருக்கடியானதுவைரமுத்துமூலம்தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள்சர்ச்சையைகிளப்பியதன்மூலம்தமிழகத்தின்கவனம்வைரமுத்துபக்கம்திரும்பியுள்ளது.

அதேபோல்கமல்ஹாசனும்ஜனவரி 18ம்தேதிஎனதுஅரசியல்பயணம்பற்றிகூறுவேன். ஜனவரி 26 முதல்தமிழகம்முழுவதும்அரசியல்சுற்றுப்பயணம்மேற்கொள்வேன்.’ எனகூறிதன்பங்குக்குபட்டாசுகளைபற்றவைத்துரஜினியைஇன்னும்டம்மியாக்கியுள்ளார்.

ஆகஇவ்விருதமிழர்களும்தங்கள்ரூட்டில்ரஜினிக்குசெக்வைத்துள்ளனர்செமத்தியாக! என்கிறார்கள்.

அக்மார்க்அரசியல்வாதிங்களைவிடமோசமாஇருக்குதேஇவங்களோடசாகசங்கள்!