kamal introduce 3 hashtags

கமல் அரசியல் பற்றியும், அரசியலுக்கு அவர் வர எடுக்கும் முயற்சிகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

இன்னும் அஸ்திவாரமே பலமாகப் போடாத நிலையில், அரசியலுக்கு வர சில நாட்கள் தேவைப் படுவதாகவும். மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள தான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது பிறந்த நாளை முன்னிட்டு நற்பணி இயக்கத்தினருக்காக புதிய KH என்கிற செயலியை அறிமுகம் செய்தார். 

பின் நச்சுனு #theditheerpomvaa #maiamwhistle #virtuoscycles என்று மூன்று ஹாஷ் டாக்குகளையும் கமலஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.