"நம் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் செலவு செய்ய நம் ஆட்களிடம் பணமில்லை"

கமல்ஹாசன்கடந்தசட்டமன்றதேர்தலின்போதுகோயமுத்தூர்தெற்குதொகுதியில்தனதுவேட்புமனுவைதாக்கல்செய்யசென்னையிலிருந்துதனிவிமானத்தில்சென்றார். அதன்பின்கோவையில்தங்கியிருந்தஅவர்பலஊர்களின்பிரசாரத்திற்குஹெலிகாப்டரில்சென்றுஇறங்கினார். அப்போதுஅவரிடம்இவ்வளவுபணம்ஏது? என்றுகேட்டபோதுசினிமா, பிக்பாஸ்நிகழ்ச்சிஇவற்றில்உழைத்துநான்சேர்த்திருக்கும்என்பணம். மற்றவர்களைப்போல்எங்கிருந்தோவரும்பணத்தில்வசதியாகசுற்றவில்லை.’ என்றார்.

அந்ததேர்தலில்ஒருதொகுதியில்கூடவெற்றியைதொடாமல்தோற்றதுமக்கள்நீதிமய்யம். அவரேகூடகோயமுத்தூரில்வானதிசீனிவாசனிடம்தோற்றார். ஆனாலும்அதன்பின்இயல்புநிலைக்குவந்தவர்மீண்டும்தன்சினிமாமற்றும்பிக்பாஸ்பணிகளைதுவக்கினார்.

அப்பேர்ப்பட்டகமல்ஹாசன்கடந்தசிலநாட்களுக்குமுன்கதர்ஆடைகளைவிற்பனைசெய்யும்சர்வதேசஅளவிலானதொழில்ஒன்றைதுவக்கிஆச்சரியப்படுத்தினார்! ஏற்கனவேதான்நடிக்க, லோகேஷ்கனகராஜ்இயக்கவிக்ரம்படத்தைதயாரித்துவருபவர், சிவகார்த்திகேயன்நடிக்கும்ஒருபுதியபத்தையும்சோனிநிறுவனத்துடன்இணைந்துதயாரிக்கிறார். அதுமட்டுமில்லாமல்தனதுபழையஹிட்மற்றும்மிகசிறந்தபாராட்டுக்களைபெற்றபடங்களைரீமேக்உரிமைவழங்கிபணம்சம்பாதித்துவருகிறார்.

கமல்ஹாசன்இப்படிதிடுதிப்பெனவருமானஈட்டலில்இறங்கியிருப்பதுஏன்? என்றுவிசாரித்தபோதுநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தல்வருகிறது, அடுத்துநாடாளுமன்றதேர்தலும்வந்துவிடும்,இன்னும்இரண்டுவருடங்களில். இதற்கெல்லாம்செலவுசெய்யமிகப்பெரியதொகைதேவைப்படும்அதற்காகதான்தயாராகிவருகிறார்! என்றுதகவல்கள்கிடைத்தன.

இந்நிலையில், நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலுக்கானதனதுகட்சிவேட்பாளர்பட்டியலையும்அனைத்துகட்சிகளுக்கும்முன்னதாகவேஅறிவித்து, மளமளவெனதேர்தல்பணிகளிலும்இறங்கினார்கமல். பலமாநகராட்சிகள், நகராட்சிகளுக்கானஅவரதுகட்சிவேட்பாளர்பட்டியல்வெளியாகிவிட்டன.

இந்நிலையில்சமீபத்தில்கமல்ஹாசன், தனதுகட்சியின்மாநிலநிர்வாகிகளுடன்தேர்தல்ஆலோசனையில்அமர்ந்திருக்கிறார். அப்போதுவெற்றிவாய்ப்புநம்வேட்பாளர்களுக்குஎப்படி?’ என்றுகேட்டபோதுஆளுங்கட்சி, எதிர்க்கட்சிஇரண்டுமேமிககடுமையாகபணத்தைஅள்ளிவிடுவார்கள், செலவுசெய்வார்கள். அதேவேளையில்அதன்வேட்பாளர்கள்மீதுமக்களுக்குபெரியநம்பிக்கைஇல்லை. ஆனால், நம்வேட்பாளர்கள்மீதுமக்களுக்குநம்பிக்கைஇருக்கிறது. ஆனால்செலவுசெய்யநம்ஆட்களிடம்பணமில்லை. எனவேதலைமைஅவர்களுக்குதேவையானநிதியுதவிசெய்தால்பலஇடங்களில்வெற்றிநிச்சயம்.’ என்றார்களாம்.

உடனேஆலோசனையின்போக்கைவேறுதிசைக்குமாற்றியகமல், கடைசிவரையில்பணம்பற்றிபேசவேஇல்லையாம். இதுபோதாதென்று, ‘பகாசுரஊழல்பேர்வழிகளைஎதிர்த்துப்போராடபணஉதவிசெய்யுங்களெனஉரிமையுடன்உங்களிடம்கேட்கிறேன்என்றுபொதுமக்களிடம்ஆன்லைன்உண்டியல்ஏந்திகோரிக்கைவைத்துள்ளார்கமல். நம்மிடம் பேசிய போது இதுபற்றியும்டென்ஷனாகிறார்கள்அவரதுகட்சி நிர்வாகிகள். எப்படிதெரியுமா?...

பணம்இருக்கலாம், மனம்இருக்கணுமே! இவ்வளவுசம்பாதித்தும்கூடஇப்படிமக்களிடம்வசூல்செய்துகட்சியைநடத்துவதுநல்லாவாஇருக்கு? என்று.