தமிழகத்தில் அம்மா ஆட்சி நடந்ததால் கஜா புயல் கூட கூஜா வாகிவிட்டதாகவும், புயலை அம்மா ஆட்சி ஓட ஓட விரட்டிவிட்ததாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாகை – தோரண்ம் இடையே கரையைக் கடந்தது. கிட்டத்தட்ட 4 மாவட்டனைப் புரட்டிப் போட்டது. 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. 40 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.

தற்போது நாகை, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்புப்பணிகளும்துரிதமாகநடைபெற்றுவருகிறது. சாலையில்விழுந்துகிடந்தமரங்கள், மின்கம்பங்கள்அனைத்தும்மின்னல்வேகத்தில்அகற்றப்பட்டுவருகிறது.
மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறைஎனபலதுறைகள்ஒன்றினைந்துமீட்புப்பணிகளில்ஈடுபட்டுவருகின்றனர். தமிழகஅரசின்இந்ததுரிதநடவடிக்கையைபல்வேறுதரப்பினர்பாராட்டிவருகின்றனர்.

கஜாபுயல்தாக்குதலால்உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம்நிவாரணநிதிஅளிக்கப்படும்எனமுதலமைச்சர்தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்கஜா குறித்துப் பேசியபால்வளத்துறைஅமைச்சர்ராஜேந்திரபாலாஜி, அம்மாஅரசின்துரிதநடவடிக்கையாலும், முதலமைச்சர்எடப்பாடிபழனிசாமிஅறிவித்தசமயோஜிதமுன்னேற்பாடுநடவடிக்கையாலும்பெரும்அசம்பாவிதங்கள்தடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கானமக்கள்பாதுகாப்பானமுறையில்நிவாரணமுகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளனர். வேகமாகவந்தகஜாபுயலானதுஅம்மா அரசின்அதிரடிநடவடிக்கைகளைபார்த்துகூஜாபுயல்போலஆகிவிட்டதுஎனகூறினார்.
அம்மா ஆட்சியில் கஜா புயலை ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ராஜேந்தி பாலாசு தெரிவித்தார்.
