வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் முஸ்லீம் முதியவர் இறந்ததாக போலி செய்தியை மதவாதிகள் பரப்பி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது. 

இந்தப்போராட்டத்தில் அந்த இஸ்லாமிய முதியவர் இறக்கவில்லை. இதனை நம்பி சில ஊடகங்களும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. இந்த போலி செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது சென்னை காவல்துறை. வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு முதல் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறிக்கொண்டு, மதவாதிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் முஸ்லீம் முதியவர் இறந்ததாக போலி செய்தியை மதவாதிகள் பரப்பி வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தப்போராட்டத்தில் அந்த இஸ்லாமிய முதியவர் இறக்கவில்லை. இதனை நம்பி சில ஊடகங்களும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. இந்த போலி செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது சென்னை காவல்துறை. வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு முதல் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறிக்கொண்டு, மதவாதிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்லாமிய முதியவர் ஒருவர் பலியானதாக மதக்கலவரத்தை தூண்டும் நோக்குடன் சிலர், செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உண்மை என நம்பி, சில பத்திரிக்கைகளும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. உண்மை யாதெனில், அந்த முதியவர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர். இதனை காவல்துறை உறுதி செய்து, போலி செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கலவரத்தில் யாரும் இறக்கவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வரும் செய்திகளை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வி பொது மக்களிடையே உருவாகியுள்ளது.

இதனால் இஸ்லாமிய முதியவர் ஒருவர் பலியானதாக மதக்கலவரத்தை தூண்டும் நோக்குடன் சிலர், செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உண்மை என நம்பி, சில பத்திரிக்கைகளும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. உண்மை யாதெனில், அந்த முதியவர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர். இதனை காவல்துறை உறுதி செய்து, போலி செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது.  இந்தக் கலவரத்தில் யாரும் இறக்கவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

இதனை அடுத்து, வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வரும் செய்திகளை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வி பொது மக்களிடையே உருவாகியுள்ளது.