கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி  புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டி இஸ்லாமிய மவுலானாக்கள் கோவா பாஜக அலுவலகத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டது, மத வேறுபாடுகளை கடந்த நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது. 

கோவாமுதல்-மந்திரிமனோகர்பாரிக்கருக்குர் கடந்தபிப்ரவரிமாதம் முதல் கணையஅழற்சிபுற்று நோய் காரணமாக, மும்பைலீலாவதிமருத்துவமனையில்சிகிச்சைஅளிக்கப்பட்டது. பின்னர்திடீரெனஅவருக்குமூச்சுத்திணறல்ஏற்பட்டதைத்தொடர்ந்துகோவாமருத்துவக்கல்லூரிமருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

பின்னர்கடந்தமார்ச்மாதத்திலிருந்துஜூன்மாதம்வரைஅமெரிக்காவில்சிகிச்சைபெற்றுத்திரும்பினார். சிலநாட்கள்அரசுப்பணிகளைக்கவனித்துவந்தநிலையில்மீண்டும்அவருக்கு உடல்நலக்குறைவுஏற்பட்டுசிகிச்சைக்காகஅமெரிக்காசென்றார்.

அங்கிருந்துநாடுதிரும்பியபாரிக்கர், மீண்டும்டெல்லிஎய்ம்ஸ்மருத்துவமனையில்கணையஅழற்சிநோய்க்குசிகிச்சைஎடுத்துவருகிறார்.இந்நிலையில்கடந்தசிலநாட்களாகபாரிக்கர்குணமாகவேண்டிபல்வேறுகோயில்கள், தேவாலயங்களிலும்சிறப்புப்பிரார்த்தனைகள்நடைப்பெற்றுவருகிறது.

இந்தநிலையில்கோவாபாஜகஅலுவலகத்தில்கோவாமுதலமைச்சர் மனோகர்பாரிக்கர்விரைவில்குணமாகவேண்டி, முஸ்லிம்மவுலானாக்கள்சிறப்புப்பிரார்த்தனைசெய்தனர்.

மாநிலத்தின்வெவ்வேறுபகுதிகளில்இருந்துவந்த 10 முஸ்லிம்மவுலானாக்கள், பாரிக்கர்விரைவில்குணமாகவேண்டும்என்று 'குர்ஆன்கவானி' எனப்படும்புனிதகுர்ஆன்வாசிப்பைநடத்தினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.