"இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங்கு முகம் மட்டும்தான். இதை சரித்திரம் சொல்லும்" என்றார் ஜெயலலிதா
யூடியூபில்இப்போதுகூடநீங்கள்அந்தகாரசாரவீடியோவைபார்க்கலாம். 2011 சட்டமன்றதேர்தலில்அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணிமிகப்பெரியவெற்றியைபெற்றது. சட்டசபையில்தி.மு.க.வைபின்னுக்குதள்ளிவிட்டு, எதிர்க்கட்சியாகஅமர்ந்ததுதே.மு.தி.க. ஆனால்அந்தநட்புறவுநெடுநாள்நீடிக்கவில்லை. சட்டசபையில்ஆளுங்கட்சியானஅ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும்இடையில்ஒருநாள்பிரளயம்வெடித்தது. அப்போதுபேசியஅன்றையமுதல்வர்ஜெயலலிதா ’தே.மு.தி.க.வுடன்கூட்டணிவைத்தற்காகஉண்மையில்வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். இனிதே.மு.தி.க.வுக்குஅரசியலில்ஏற்றமேகிடையாது. இறங்குமுகம்மட்டும்தான். இதைசரித்திரம்சொல்லும்.’ என்றுஆவேசமாகசொல்லிஅமர்ந்தார்.
உட்கார்ந்ததுஅவர்மட்டுமல்ல, அவர்சொன்னபடியேதே.மு.தி.க. உட்கார்ந்தது, சரிந்தது, படுத்தேவிட்டது. இதுதான்உண்மை..

கடந்தசிலவருடங்களுக்குமுன்தமிழகத்தில்மிகமிகவீரியமானகட்சியாகஇருந்ததுதேசியமுற்போக்குதிராவிடர்கழகம். அதற்குஒரேகாரணம் ‘கேப்டன்’ என்றுஅழைக்கப்படும்விஜயகாந்த். ‘கருப்புஎம்.ஜி.ஆர். மட்டுமல்லஇரண்டாம்எம்.ஜி.ஆரும்அவரே’ என்றுபுகழுமளவுக்குவள்ளல்குணம்கொண்டவர். ஆனால்உடல்சுகவீனமடைந்துஅவர்கொஞ்சம்கொஞ்சமாகவீக்ஆகஆக, அவரதுகட்சியும்தேய்ந்து, கரைந்து, இன்றுமிகபலஹீனமானநிலையில்உள்ளது.
தே.மு.தி.க. துடிப்போடுஇருந்தகாலத்தில், தமிழகத்தில்எந்ததேர்தல்நடந்தாலும்அக்கட்சிதனித்துநிற்கிறதாஅல்லதுயாரோடுகூட்டணிவைக்கிறது? என்றுபரபரப்பாகபேசப்படும். போக்குவரத்துஉள்ளிட்டதொழிற்சங்கதேர்தல்களில்கூடதே.மு.தி.க. சங்கத்தின்நிலைப்பாடுஎன்ன? என்றுபார்த்தேமற்றசங்கங்கள்முடிவெடுக்கும்நிலைஇருந்தது. ஆனால், இப்போதுஎல்லாமேதலைகீழாகிப்போயிருக்கிறது.
விஜயகாந்த்ஆக்டீவாகசெயல்படாதநிலையில்அக்கட்சியைகையிலெடுத்தபிரேமலதா, தானும்ஜெயலலிதாபோல்சாதிக்கலாம்எனநினைத்தார். ஆனால், கூட்டணியைமுடிவுசெய்வதில்அவரும்அவரதுசகோதரர்சுதீஷும்நடந்துகொண்டவிதங்கள்மிகப்பெரியவிமர்சனத்தைஉருவாக்கின. குறிப்பாககடந்தசட்டமன்றதேர்தலில்தி.மு.க. கூட்டணியாஅல்லதுஅ.தி.மு.க. கூட்டணியாஎனமுடிவுசெய்யாமல்தே.மு.தி.க. தலைமைஇழுத்தடித்தபோது ‘இவங்ககட்சியைவெச்சுவியாபாரம்பண்றாங்க’ என்றுதொண்டர்கள்ஓப்பனாகவெடித்ததுமிகப்பெரியசிக்கலானது. கடைசியில்அ.ம.மு.க.வோடுகூட்டணிவைத்து, மிகமோசமானதோல்வியைஇருகட்சிகளும்சந்திக்கும்சூழல்வந்தது.

இதோதமிழகமேபரபரத்துக்கொண்டிருக்கிறதுநகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலில். 234 உறுப்பினர்களைகொண்டசட்டசபையில்வெறும் 4 உறுப்பினர்களைக்கொண்டபா.ஜ.க.வேதனித்துகளம்காண்கிறது. ஆனால்வெறும்ஆறுவருடங்களுக்குமுன்புஅதேசட்டசபையில்பிரதானஎதிர்க்கட்சியாகஇருந்ததே.மு.தி.க.வோஇன்றுகூட்டணிக்குதினகரன்கூடஅழைக்காதநிலையில்இருக்கிறது.
பிரேமலதாவும், சுதீஷும்மிகப்பெரியமனவேதனையில்இருக்கின்றனர். ஆனால்… பாவம்நடக்கும்விவகாரங்கள்எதையுமேபுரிந்துகொள்ளஇயலாதநிலையில்கேப்டன்சிறுகுழந்தைபோல்சிரித்தபடிஅமர்ந்திருக்கிறார்தன்இல்லத்தின்பிரதானஅறையில்..!
