இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார் என்று சர்வே ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.
சென்னை: இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார் என்று சர்வே ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

நாட்டின் சிறப்பாக முறையில் செயல்படும் முதலமைச்சர் யார் என்று ஐஏஎன்எஸ் – சிவோட்டர்ஸ் இணைந்து சர்வே நடத்தியது. அதன் முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.
இந்த முடிவுகள் பற்றி கரூர் எம்பி ஜோதிமணி தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:
இந்தியாவில்மிகச்சிறப்பாகசெயல்படும்முதலமைச்சர்- சத்தீஷ்கர்காங்கிரஸ்முதலமைச்சர்திரு.பூபேஷ்பகேல்அவர்கள்.

காங்கிரஸ்கட்சியின்முக்கியமானதலைவர்கள்அனைவரையும்ஒரேநேரத்தில்நக்சல்கள்கொடூரமாகபடுகொலைசெய்தனர். அதைபாஜகஅரசுவேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தது. அடுத்துயார் ? என்றகேள்விஎழுந்தபோதுசாம்பலில்இருந்துஉயிர்த்தெழுந்ததுபோல்எழுந்தவர்தான்பூபேஷ்பகல்.
அடுத்ததேர்தலில்பாஜகவைஉருத்தெரியாமல்ஆக்கினார். இன்றுவரைஆர்எஸ்எஸ் / பாஜகவிற்குசிம்மசொப்பனமாகஇருப்பவர். முதலமைச்சர்ஆனபிறகு 15 ஆண்டுகாலம்பாஜகவால்சிதைக்கப்பட்டமாநிலத்தில், ஆட்சியையும்திறம்படநடத்திக்கொண்டு,கட்சிக்காகஓடிஓடிஉழைப்பவர். அவரதுசிறப்பானபணிதொடரட்டும்என்று குறிப்பிட்டு உள்ளார்.
