I am introduce 3G .A.Raja in twitter

ஸ்பெக்டரம்வழக்கின்மையபுள்ளியாகபார்க்கப்பட்டவர்.ராசா. அந்தவழக்குவிசாரணையில்இருந்தகாலகட்டத்தில்அரசியல்ரீதியாகபெரும்சவால்களையும், புறக்கணிப்புகளையும், வேதனைகளையும்அனுபவித்தார்.

இந்நிலையில்அந்தவழக்கின்தீர்ப்பைசமீபத்தில்சி.பி.. சிறப்புநீதிமன்றம்வழங்கியது. நீதிபதிசைனிவழங்கியதீர்ப்பின்படிஅந்தவழக்கின்அத்தனைகுற்றவாளிகளும்விடுதலையாகின. இந்ததீர்ப்பைராசா, கனிமொழி, சரத்உள்ளிட்டஅத்தனைபேரும்மறுபிறவிஎடுத்ததுபோல்கொண்டாடிமகிழ்ந்துவருகின்றனர்இன்றுவரை.

இந்நிலையில்இன்றுட்விட்டரில்இணைந்திருக்கிறார்.ராசா. இன்றுகாலை 10:43 மணிக்குதனதுமுதல்ட்விட்டைபதிவுசெய்துள்ளார். அதில் “ ‘டிவிட்டர்எனும்சமூகவலைத்தளம்இயங்கும் 3ஜிஅலைக்கற்றையைதேசத்திற்குஅறிமுகப்படுத்தியவன்எனும்பெருமிதத்தோடுஉங்களோடுஇணைவதில்மகிழ்கிறேன்.’ என்றுஅதில்செய்திவெளியிட்டுள்ளார்.

இந்தட்விட்டிற்குஏகவரவேற்புகிடைத்துள்ளது. விடுதலைதீர்ப்புதந்தமகிழ்ச்சியுடன் 3ஜி-க்குதானேசூத்ரதாரிஎன்றுபெருமைபேசியிருப்பது.ராசா...சைக்கிள்கேப்பில்சாட்டிலைட்ஓட்டியிருப்பதைகாட்டுகிறது.