h.raja press meet about kanduvaddi

தன்னை மனிதாபிமானம் இல்லாதவர் என்று யாராவது விமர்சனம் செய்தால் அவர்கள் தெருப் பொறுக்கிகள் என பாஜக தேசிய செயலாளர் எச்,ராஜா கடுமையாக தெரிவித்துள்ளார்.

கிண்டியில்ஆளுநர்பன்வாரிலால்புரோஹித்தைசந்தித்தபின்னர்செய்தியாளர்களிடம்பேசியஅவர்,ஆளுநருடன்என்னபேசினேன்என்றுவெளியில்சொல்லமுடியாது என்றார்.

நடிகர்விஷாலுக்குவருமானவரித்துறைசம்மன்அனுப்பியதற்கும்பாஜகவிற்கும்எந்ததொடர்பும்இல்லை என்றும் விஷால்விவகாரத்தில்சட்டப்படியேஅரசின்அனைத்துதுறைகளும்செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

கந்துவட்டிகொடுமையை ஒழிக்க சட்டம்போட்டதோடுசரிஎன்றும் ஆனால் அந்த சட்டத்தை அதிமுகஅரசுமுறையாகசெயல்படுத்தவில்லைஎனஎச்.ராஜா குற்றம்சாட்டினார்..

மெர்சல்திரைப்பட வெற்றிக்குநன்றிதெரிவித்தவிஜய்க்குதானும் நன்றிதெரிவித்துக் கொள்வதாகவும் , மக்களுக்குஏற்படும்பிரச்சனைகளைஆன்மீகத்தால்மட்டுமேஎதிர்கொள்ளமுடியுமேதவிரநாத்திகத்தால்எதிர்கொள்ளமுடியாதுஎனவும் அவர்உறுதிபடதெரிவித்தார்.

என்னைஆண்ட்டிஹ்யூமன்என்றுவிமர்சனம்செய்பவர்கள்அறிவில்லாததெருப்பொறுக்கிகள்எனஅவர் கடுமையாக பேசினார்.

தொடர்ந்துபேசியஅவர் 2003-ம்ஆண்டுகொண்டுவரப்பட்டகந்துவட்டிக்குஎதிரானசட்டத்தைசெயல்படுத்தகோரியும்இசக்கிமுத்துகொடுத்தபுகாரின்மீதுநடவடிக்கைஎடுக்காதகாவல்துறையைகண்டித்தும்பாஜகபொதுக்குழுவில்தீர்மானம்நிறைவேற்றபட்டிருப்பதாகவும்எச்.ராஜா தெரிவித்தார்.