helmet person only petrol sales Tomorrow is the new method

உத்தரபிரதேக முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நாளை ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் போட முடியாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
உத்தரபிரதேக முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய அதிரடி அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.