Asianet News TamilAsianet News Tamil

இலவச வாஷிங் மெஷின்... ஆண்களுக்கு பைக் அசரவைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை..!

9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு "லேப்டாப்" 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு "டேப். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

Free washing machine ... AIADMK election statement to make men ride bikes
Author
Tamil Nadu, First Published Feb 16, 2021, 4:59 PM IST

அதிமுக மற்ரும் கூட்டணிக்கட்சியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அதிமுக 171 தொகுதிகளிலும், பாமக 21 தொகுதிகளிலும் பாஜக 20, தேமுதிக 14 தமிழ்மாநில காங்கிரஸ் 5 இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.Free washing machine ... AIADMK election statement to make men ride bikes

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வெளியாகலாம் என எதிர்பார்படுகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 24 இன்ச் LED Tv (அ) செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 20 சதவீதம் மானியம்Free washing machine ... AIADMK election statement to make men ride bikes

9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு "லேப்டாப்" 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு "டேப். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios